மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்கக் கோருதல் சார்பாக

அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.