Month: June 2019

தமிழக அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்தல் மற்றும் பள்ளிகளில்   பாதுகாப்புடன் வைத்திருக்க அறிவுறுத்துதல்

தமிழக அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்தல் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்புடன் வைத்திருக்க அறிவுறுத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகராட்சி/வனத்துறை/ஆதி.திரா.நல/அரசு நிதியுதவி மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தமிழக அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்தல் மற்றும் பள்ளிகளில்   பாதுகாப்புடன் வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பினை click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துஅரசு/ நகராட்சி/வனத்துறை/ஆதி.திரா.நல/அரசு நிதியுதவி மேல்நிலைபள்ளி   தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 01.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 01.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக

CIRCULARS
அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 01.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளியின் பெயர் பட்டியல் – 01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் (Surplus Post with person) விவரம்- கூடுதல் விவரங்களுடன் புதிய படிவத்தில் அனுப்ப கோருதல்

பெறுநர் இணைப்பிலுள்ள  அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் (Surplus Post with person)  விவரம்- கூடுதல் விவரங்களுடன் புதிய படிவத்தில் அனுப்ப கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER SCHOOL PENDING LIST CLICK HERE TO DOWNLOAD THE GO 217 CLICK HERE TO DOWNLOAD THE FORM
புதிய பாடப்புத்தகங்களில் நீக்கப்பட்ட/ சேர்க்கப்பட்ட வரிகள் வகுப்பு வாரியாக – ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கடைபிடிக்க அறிவுறுத்துதல்

புதிய பாடப்புத்தகங்களில் நீக்கப்பட்ட/ சேர்க்கப்பட்ட வரிகள் வகுப்பு வாரியாக – ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கடைபிடிக்க அறிவுறுத்துதல்

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   புதிய பாடப்புத்தகங்களில் நீக்கப்பட்ட/ சேர்க்கப்பட்ட வரிகள் வகுப்பு வாரியாக – ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கடைபிடிக்க அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE CORRECTED LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நாளை (29.06.2019) நடைபெற இருந்த ஆசிரியர் குறை தீர்வு நாள் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

நாளை (29.06.2019) நடைபெற இருந்த ஆசிரியர் குறை தீர்வு நாள் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு,   நாளை (29.06.2019) நடைபெற இருந்த ஆசிரியர் குறை தீர்வு நாள் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-20ஆம் ஆண்டிற்கான 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான மாதாந்திர பாட திட்டம் மற்றும் ஜுலை மாதத்திற்கான மாதாந்திர / முதலாம் இடைபருவத்தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு  பள்ளிகளுக்கு அனுப்புதல்

2019-20ஆம் ஆண்டிற்கான 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான மாதாந்திர பாட திட்டம் மற்றும் ஜுலை மாதத்திற்கான மாதாந்திர / முதலாம் இடைபருவத்தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு பள்ளிகளுக்கு அனுப்புதல்

CIRCULARS
அனைத்துவகை தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 2019-20ஆம் ஆண்டிற்கான 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான மாதாந்திர பாட திட்டம் இணைப்பில் கண்டுள்ளவாறு நடத்தும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஜுலை மாதத்திற்கான மாதாந்திர / முதலாம் இடைபருவத்தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. CLICK  THE LINKS BELOW TO  DOWNLOAD THE SYLLABUS & QUESTION PAPER PATTERN CLICK HERE TO DOWNLOAD FOR 6TH TO 8TH STDS CLICK HERE TO DOWNLOAD FOR 9TH & 10TH STDS CLICK HERE TO DOWNLOAD FOR 11TH STD CLICK HERE TO DOWNLOAD FOR 12TH STD   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இன்றைய நிலவரப்படி 6 முதல் 12ம் வகுப்பு  வரை பயிலும் மாணவர் எண்ணிக்கை விவரம்  கோரப்பட்டது –  தகவல் அனுப்பாத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக அனுப்பக்கோருதல்

இன்றைய நிலவரப்படி 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர் எண்ணிக்கை விவரம் கோரப்பட்டது – தகவல் அனுப்பாத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக அனுப்பக்கோருதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து இன்றைய நிலவரப்படி 6 முதல் 10 வரை பயிலும் மாணவர் எண்ணிக்கையினை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து தலைமையாசிரியர்/ முதல்வர் கையொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை)  அவர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர் விவரம் சார்ந்த படிவத்தினை www.edwizevellore.com இணைய தளத்தில் DATA-ஐ click செய்து தங்கள் பள்ளி ID மற்றும் password பயன்படுத்தி login செய்து file list-ல் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மீண்டும் upload செய்து அனுப்பவும். மேலும், ஒரு
01.01.2019  நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் –

01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் –

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   01.01.2019  நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளும்படி சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK BELOW LINKS TO DOWNLOAD TH PANELS W3 S1 TAMIL ENG 1ST CORR W3 S2 ARTS SUB 1 CORR W2 S1 MAT PHY CORRE W2 S2 CHEMISTRY ZOO BOT 1 CORR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
விலையில்லா மடிக்கணினி – தமிழக அரசால் 2019-20(+2), 2019-20 (+1), 2018-19 (+2) மற்றும் 2017-18 (+2)ஆம் கல்வியாண்டில் பயிலும்/ பயின்ற மாணாக்கர்களுக்கு பள்ளிகள் மூலம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும்போது தலைமையாசிரியர்கள் பின்பற்றி வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவுரை வழங்குதல்

அனைத்து அரசு/நகரவை/  நிதியுதவி/ ஆதி.திராவிட நலம்/வனத்துறை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, விலையில்லா மடிக்கணினி – தமிழக அரசால் 2019-20(+2), 2019-20 (+1), 2018-19 (+2) மற்றும் 2017-18 (+2)ஆம் கல்வியாண்டில் பயிலும்/ பயின்ற மாணாக்கர்களுக்கு பள்ளிகள் மூலம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும்போது தலைமையாசிரியர்கள் பின்பற்றி வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவுரை வழங்குதல் சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/  நிதியுதவி/ ஆதி.திராவிட நலம்/வனத்துறை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.