மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -2023-2024 -மதிப்பெண் பட்டியல் -மாணவர்களுக்கு விநியோகித்தல்-அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.