வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது).

பார்வையில் காணும் கடிதத்தின்படி  திருப்பதி அறிவியல் மையம், திருப்பதி ஒரு புதிதான நடமாடும் அறிவியல் கண்காட்சி பேருந்தினை சுற்றுப்புற சூழ்நிலையியல் தொடர்பாக 20 காட்சிப் பொருட்களை வடிவமைத்துள்ளது. இந்த நடமாடும் அறிவியல் கண்காட்சியினை 13.06.2019 முதல் 13.08.2019 வரை இணைக்கப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கெள்ளுமாறும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE