GOs & Forms

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2022 – தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்தல் சார்பான செய்தி

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2022 - தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்தல் சார்பான அறிவுரை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Hall-Ticket-Downloading-Regular-StudentsDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது-

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2022 – தேர்வு மைய பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் பதிவிறக்கம் சார்பான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2022 - தேர்வு மைய பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் பதிவிறக்கம் சார்பான அறிவுரைகள் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Centrewise-NR-Seating-Plan-Attendance-Sheet-Script-Cover-CSD-Form-DownloadingDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்க

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 2022 – பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகூட நழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றம் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது சார்பான அறிவுரைகள்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்க சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 2022 - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகூட நழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றம் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது சார்பான அறிவுரைகள் பெறப்பட்டுள்ளது. அதன் கடித நகல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது-. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு SSLC-May-2022-Regular-candidate-Hall-Ticket-downloading-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 2022 – பெயர் பட்டியல் (NR) , Seating Plan மற்றும் CSD Froms பதிவிறக்கம் செய்தல் தொடர்பான அறிவுரைகள்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 2022 - பெயர் பட்டியல் (NR) , Seating Plan மற்றும் CSD Froms பதிவிறக்கம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் நகல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு SSLC-May-2022-Centrewise-NR-Seacting-Plan-CSD-FormsDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநா அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர்அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவ

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2022 – மந்தன கட்டுக்கள் மற்றும் புறத்தேர்வர்கள் நியமன ஆணை வழங்குதல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2022 - மந்தன கட்டுக்கள் மற்றும் புறத்தேர்வர்கள் நியமன ஆணை 20-04-2022அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ4 பிரிவில் உரிய முகப்புக் கடிதம் ஒப்படைத்து பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால் மந்தன கட்டுக்கள் பெற வருகை புரியவேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்

மேல்நிலை பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆயத்தக்கூட்டம் நடைபெறவுள்ள நாட்களில் தொழிற்கல்வி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள் , உடற் கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோர் கலந்துக்கொள்ளுதல் சார்பு.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசு / நகரவை/ ஆதிதிராவிட பள்ளி/ நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், உடற் கல்வி இயக்குநர் நிலை1 ஆகியோர் இணைப்பில் காணும் அட்டவணையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆயத்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்ப அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு PG-VOC.INS-COM-INS-PD-1-EXAM-MEETINGDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்ககாவும் அனுப்பலாகிறது.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2022 தொடர்பான முதுகலை ஆசிரியர்களுக்கான ஆயத்தக் கூட்டம் மற்றும் தலைமை ஆசிரியர்கள், துறை அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் தொடர்பாக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான இணைப்பில் காணும் அட்டவணையின்படி கூட்டம் நடைபெறவுள்ளது. அட்டவணையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.முதுகலை ஆசிரியர்களை உரிய நேரத்தில் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் விடுவித்து அனுப்புமாறு தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு PG-MEETINGDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் நகல் ம

10ம் வகுப்பு , 11 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வு பெயர் பட்டியலில் மொழிப்பாடம் மற்றும் பயிற்று மொழி திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான செய்தி

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள் மிக அவசரம் மற்றும் தனி கவனம் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கனிவான கவனத்திற்கு நடைபெறவுள்ள மே-2022 பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு மொழிப்பாடம் மற்றும் பயிற்று மொழி ஆகியவற்றில் திருத்தம் ஏதேனுமிருப்பின்அதன் விவரங்களை உடனடியாக வேலூர் மாவட்டம், கல்புதூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் அலுவலக மின்னஞ்சல் முகவரியான addge.velre@gmail.com –க்கு உரிய விவரங்களுடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவற்றின் அடிப்படையாகக் கொண்டே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் திருத்தம் செய்து வழங்க இயலும் என்ற விவரமும் த

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் வெளியிடுதல் சார்பு.

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளம் மூலும் பெறப்பட்டது. பெறப்பட்ட விவரங்கள் தற்போது இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. எவரது பெயர்கள் விடுபட்டிருந்தால் 08-04-2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவு எழுத்தரிடம் விடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் ஒப்படைக்குமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு EBS-2022-NEW-ALL-NAME-LISTDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூ

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் தொடர்பாக தலைமைஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கான ஆயத்தக்கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம் – 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் சத்துவாச்சாரி, ஹோலிக்கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர் / அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் ஆயத்தக்கூட்டம் 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது கூட்டம் நடைபெறம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. சத்துவாச்சாரி, ஹோலிக்கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 07-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. அனைவரும் (காலை 08.45 மணி முதல் காலை 09.15 மணி வரை தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் வருகைப் பதிவு ) கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் வருகை புரியுமாறும் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொ