மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் வழங்கிய கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
Internal-Mark-Uploading-InstructionsDownload
Internal-Code-for-1Download
Internal-Code-for-2Download
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொட
