GOs & Forms

TRUST 2021-2022 – ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் சார்பு

அனைத்து ஊரகப் பகுதி பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து ஊரகப் பகுதி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு காசோலை பெறவரும் தனி நபரிடம் கட்டாயம் தலைமை ஆசிரியரின் முகப்பு கடிதம் கொடுத்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TRUST-LETTER-2022Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் ஊரகப் பகுதி பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) பதிவிறக்கம் செய்தல் சார்பான செய்தி

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ம் மாதத்தில் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான தேர்வு முடிவுகள் 20-06-2022 அன்று வெளியிடப்படவுள்ளது. மற்றும் பள்ளி அளவில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி தகவல் பலவை மூலமாக தெரிவிக்குமாறு அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்காண் பொருள் சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்றப்பட்ட கடிதம் தகவலுக்காக இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவ

10ம் வகுப்பு பொதுத் தேர்வு மைய மதிப்பீட்டு பணிக்கு அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை உடன் விடுவிக்க கோருதல்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு //  மிக அவசரம் //  தனி கவனம் // வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பட்டாரி ஆசிரியர் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பாட ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அறிவியல் பாடங்கள் போதிக்கும் உயர் / மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை உடன் விடுவித்து 03-06-2022 அன்று காலை 09.00 மணிக்கு வேலூர் கொணவட்டம். கூனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் பணியினை மேற்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பு

மேல்நிலை பொதுத் தேர்வு மைய மதிப்பீட்டு பணிக்கு ஆசிரியர்களை உடன் விடுவிக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கீழ்க்குறிப்பிட்டுள்ள பாட முதுகலை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கீழ்க்குறிப்பிட்டுள்ள பாட ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ், ஆங்கிலம்கணிதம்பொருளியியல்கணினி அறிவியல் மேற்குறிப்பிட்டுள்ள பாடங்கள் போதிக்கும் மேல்நிலைப் பிரிவு ஆசிரியர்கள் உடன் விடுவித்து 03-06-2022 அன்று காலை 09.00 மணிக்கு வேலூர் சாயிநாதபுரம் என் கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் பணியினை மேற்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவிக்குமா

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2022 – பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் விவரம்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு மே 2022ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதை அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு HSCTHEORYEXAMDGE2022-FIRST-YEARDownload HSCTHEORYEXAMDGE2022-SECOND-YEARDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது-

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுயும் தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் 29-04-2022 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுயும்தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான கூட்டத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுயும் தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் 29-04-2022 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறும் அனைவரும் கூட்டத்திற்கு தவறாமல்கலந்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்ளை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்ப சார்ந்த பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு NAME-LIST-2Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் முதுகலை ஆசி

மேல்நிலை பொதுத் தேர்வு மே 2022 – அனைத்து தலைமை ஆசிரியர்கள் (முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள்) 28-04-2022 அன்று நடைபெறவுள்ள கூட்டம் நிர்வாக காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டு அக்கூட்டம் 29-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு நடைபெறுதல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு மே 2022 - அனைத்து தலைமை ஆசிரியர்கள் (முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள்) 28-04-2022 அன்று நடைபெறவுள்ள கூட்டம் நிர்வாக காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டு அக்கூட்டம் 29-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குநர் அவர்களின் தலைமை நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள (திருத்திய பெயர் பட்டியல் ) முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. முதுகலை ஆசிரியர்களை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில்

10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மே 2022 பொதுத் தேர்வு மையங்கள் பார்வையிட தலைமை ஆசிரியர்கள் நியமனம்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ல் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் பார்வையிட வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதம் மூலம் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு LETTER-Download FORM-1-Download FORM-2-Download HSE-CENTRE-LIST-2022Download SSLC-CENTRE-LIST-2022Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களு

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மே 2022 தொடர்பான கையேடு வெளியிடுதல்

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ம் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான கையேடு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கையேட்டில் தெரிவித்துள்ள அறிவுரைகள் பின்பற்றி செயல்படுமாறும், அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கிடுமாறும் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இணைப்பு DGE-EXAM-HAND-BOOK-MAY-2022Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2022 – அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2022 - தொடர்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது . கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு pratical-letter-CEO-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்ககாவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.