CIRCULARS

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி- வேலூர் மாவட்டம் – பள்ளி மேலாண்மை குழு – பள்ளி அளவில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை (ID Card) வழங்குதல் மற்றும் தன் முகவரி இட்ட கடிதத்தாள் (Letter Pad) அச்சடித்தல் வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Document 4Download முதன்மைக் கல்வி அலுலவர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு           நாளை (26.03.2025 ) அன்று காலை 10.00 மணியளவில்  GDP Hall  -ல் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு தங்கள் பள்ளிகளில்  (Career Guidance  Teachers) பயிற்சி பெற்ற ஆசிரியர்களை தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் விடுவித்தனுப்ப  அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை – மருத்துவ ஆய்வுக்குழு/பாரத சாரண சாரணியர்/ஜுனியர் ரெட் கிராஸ் – சந்தா தொகை செலுத்துதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு, வருகின்ற 26.03.2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி முதல் கீழ்கண்ட மருத்துவ ஆய்வுக்குழு/பாரத சாரண சாரணியர்/ஜுனியர் ரெட் கிராஸ் ஆகிய செயல்பாடுகளுக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை காந்திநகர், SSA அலுவலகத்தில் இருக்கும் சார்ந்த பொறுப்பாளர்கள்/ ஒருங்கிணைப்பாளர்களிடம் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மருத்துவ ஆய்வுக் குழு - 2024 -2025 கல்வி ஆண்டு மருத்துவ ஆய்வுக்குழு கட்டணமாக ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1/-வீதம் தங்கள் பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கணக்கிட்டு ரொக்கமாக பணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும். தொடர்புக்கு - திரு.ஐ.உமாதே

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – மேல்நிலைக்கல்வி – அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 11-12 ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் வரலாறு, வணிகவியல் பாடங்களை உள்ளடக்கிய மூன்றாவது பாடப்பிரிவு-2704 (Third Group) அனுமதிப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 1272- A4 - +1 & +2 - third groupDownload 1272 - A4 - third groupDownload https://docs.google.com/spreadsheets/d/1RM5dBWRvjb3VxmhfC_xBivx1g0NbMTbgmtAVLeD0oPU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளிகளில் இயங்கி வரும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் (High Tech Lab) எண்ணிக்கை மற்றும் ஆய்வகங்களில் உள்ள உபகரணங்கள் நல்ல முறையில் இயங்கி வருகின்றவா என்ற விவரங்களை இணைப்பில் உள்ள Google linkஇல் நாளை 19.03.2025 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS
அரசு /நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. வேலூர் மாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் இயங்கி வரும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் (High Tech Lab) எண்ணிக்கை மற்றும் ஆய்வகங்களில் உள்ள உபகரணங்கள் நல்ல முறையில் இயங்கி வருகின்றவா என்ற விவரங்களை இணைப்பில் உள்ள Google linkஇல் நாளை 19.03.2025 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1ZyeECZj2G-KpmLFc-jjqiPzrhaUdybWdfVuBUPE6npE/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (NMMSS)- திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

CIRCULARS
4177 nmmsDownload NMMSSGuidelinesDownload                                                                                  //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் /மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.        நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /த

பள்ளிக் கல்வி – மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு – “பேராசிரியர் அன்பழகன் விருது ” – தகுதியான பள்ளிகளை தெரிவு செய்ய கருத்து அனுப்ப கோருதல் – நினைவூட்டல் – தொடர்பாக.

CIRCULARS
REMINDER 0883 b1 2025 anbzhagan award (secondary)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

இணைப்பில் உள்ள பள்ளிகள் தங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது 10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் “SCHOOL AND MEDIUM” பணிகளை EMIS இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டும்

CIRCULARS
இணைப்பு: 7.5% ACADEMIC VERIFICATION பணிகளை மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் பட்டியல் 2024-2025 _ School Medium Verification & Updation Pending 13.03.2025Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து தொடக்க/நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது

/தனி கவனம்/-/மிகமிக அவசரம்/பள்ளிக் கல்வி- கல்வி உதவித்தொகை பெறுவதற்காக செயல்பாட்டில் இல்லாத வங்கிகணக்கு உள்ள மாணவர்களுக்கு அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிட நாளை 12.03.2025 இணைப்பில் உள்ள பள்ளிகளில் சிறப்பு முகாம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே இணைப்பில் காணும் மாணவர்களுக்கு நாளை அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிட ஏதுவாக அவர்களின் ஆதார் அடையாள அட்டை மற்றும் இரண்டு புகைப்படங்கள் மற்றும் செயல்பாட்டில் உள்ள் ஒரு கைபேசி எண் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்துக்கொண்டு பொறுப்பாசிரியர்களுடன் முகாமில் பங்கேற்று அஞ்சலக வங்கி கணக்கு விவரங்களை பள்ளியின் EMIS ல் பதிவேற்றம் செய்யும் படி சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். .இணைக்கப்பட்டுள்ள எக்ஸ்ஸெல் படிவத்தில் சிவப்பு நிறத்தில் உள்ள மாணவர்கள் biomatric update or ekyc இன்னும் சரிபார்க்கப்படவில்லை எனவும் அவர்களுக்கு அதனை சரிசெய்து பின்னர் அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

12.03.2025 அன்று குடியாத்தம், பேர்ணாம்பட்டு, வேலூர் நகர் ஒன்றியங்களில் அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிட சிறப்பு முகாம் நடைபெறும் பள்ளிகள் விவரம் கீழ்கண்டவாறு. POSTAL CAMP VENUE DETAILS (1)Download வங்கிக் கணக்கு துவங்கப்பட வேண்டிய மாணவர்களின் பெயர் பட்டியல் கீழ்கண்டவாறு. NPCI Inactive Districtwise Data 08.03.2025Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 01.03.2025 நிலவரப்படி அமைச்சுப் பணியிடம் மற்றும் அடிப்படை பணிடத்தின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் நாளை 11.03.2025 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்க அனைத்து பள்ளி தலையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, NON TEACHING STAFF PARTICULARSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.