CIRCULARS
பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளி – தலைமை ஆசிரியர்கள் – தங்கள் பள்ளிகளில் பணிபுரிந்த, SMC முதுகலை பட்டதாரி – தற்காலிக ஆசிரியர்களில் Scribe பணியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை விவரங்களை இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் உடனடியாக இன்று 21.04.2025 மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்து அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
https://docs.google.com/spreadsheets/d/1JLfcHnnYLmKP3PvNXEjwh3nKBh4eJqguvApZ9ytpCP4/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ), வேலூர்.
பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாணவர்களுக்கான தேர்வுகள் சார்ந்த சவால்கள் – NCPCR – 19.04.2025 அன்று வேலூர் மாவட்டம் லக்ஷ்மி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணியளவில் ஒரு நாள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதால் அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
STUDENT - EXAM - RESULT - MIND - RELAXDownload
vellore (3)Download
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்
மார்ச் 2024 – 2025 -ல் +1 தேர்வு எழுதிய மாணவர்களில் IIT MADRAS – ல் DIPLOMA / DEGREE சேரவிருப்பமுள்ள மாணவர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் இன்று 15.04.2025 மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நிதியுதவி / நகரவை / ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
bs degree iit madras25Download
https://docs.google.com/spreadsheets/d/1YvMwXQwXzK3J53YXkC1ty4fEfVAwshJNjtYiw8-vuWU/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்
பள்ளிக் கல்வி – வரவு செலவுத் திட்டம் – 04303 பள்ளிக் கல்வி 2024 – 2025 ஆம் நிதியாண்டில் நடைமுறையில் இருந்து வந்த 5 சம்பள கணக்கு தலைப்புகளை 2025 – 2026 ஆம் நிதி ஆண்டில் ஒரே சம்பள கணக்கு தலைப்பில் இணைக்கப்பட்டது – சார்பு
1578 a2 2025Download
HEAD ACCOUNTDownload
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பள்ளிக் கல்வி – “பேராசிரியர் அன்பழகன் விருது “ – கருத்துருக்கள் உடன் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக
0883 b1 2025 anbzhagan award (secondary) 08.04.2025Download
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005இன் கீழ் திரு.பெ.குமார் என்பார் கோரிய தகவல்களுக்கு விவரம் அனுப்புதல் – சார்பு
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
RTI - kumar - 1305 - A5 - 2025Download
RTI - KumarDownload
முதன்மைக் கல்வி அலுவலர், (பொ), வேலூர்.
பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் – 01.08.2024 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தமை – ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிப்பணியிடங்கள் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தது – ஏற்பளித்து ஆணை வழங்கிய விவரங்கள் கோருதல் – சார்பாக
அரசு/ நகரவை / மாதிரி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
3227 - A3 - BT Surplus postDownload
over all consolidated_31-03-2025Download
முதன்மைக் கல்வி அலுவலர், (பொ) வேலூர்.
பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும்அமைச்சுப் பணியாளர்கள் – 2% பட்டதாரி/தமிழாசிரியர் (TET தேர்ச்சி பெற்றவர்கள்) பணிமாறுதலுக்கு கருத்துருக்கள் கோருதல் – சார்பாக
அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும்அமைச்சுப் பணியாளர்களில் 10ம் வகுப்பு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி (D.TEd.,) மற்றும் பி.லிட்., (B.Lit.,) பயின்றவர்கள் மற்றும் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் B.Ed பயின்றவர்கள் எவரேனும் இருப்பின் அமைச்சுப்பணியிலிருந்து 2% பட்டதாரி/தமிழாசிரியர் (TET தேர்ச்சி பெற்றவர்கள்) பணிமாறுதலுக்கு கருத்துருக்கள் தயார் செய்து இவ்வலுவலக அ3 பிரிவில் இன்று (28.03.2025)மாலை 04.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
நினைவூட்டு -1 – மிக மிக அவசரம் – பள்ளிக் கல்வி -2024-2025 ஆம் ஆண்டிற்கான மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கு உழைப்பூதியம் மற்றும் சில்லரை செலவினம் தொகை நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் செலவினம் மேற்கொண்டு உரிய பற்றுச்சீட்டு மற்றும் ரசீது வழங்க 14.03.2025 அன்று சமர்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது, இதுவரை சமர்பிக்கப்படாத பள்ளிகள் உடனடியாக இன்று 28.03.2025 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது, தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்களே முழுபொறுப்பேற்க நேரிடும்.
5262-2024 SC-ST EVENING CLASS 2023-2024Download
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
