CIRCULARS

தமிழ்நாடு அமைச்சுப்பணி – 15.03.2025 நிலவரப்படி – இளநிலை உதவியாளர் பதவியிலிருந்து உதவியாளராகப் பதவி உயர்வுக்கு 30.04.2013 அன்றைய நிலையில் பணிவரன் முறை செய்யப்பட்டவர்களில் பதவி உயர்வுக்கு தகுதிபெற்றுள்ள பணியாளர்களின் விவரம் 19.03.2025 பிற்பகல் 4.00 மணிக்குள் இரண்டு நகல்களில் நேரில் ஒப்படைக்க கோருதல் – சார்பு.

CIRCULARS
1098 PANEL 15-03-2025 ASSISTANTDownload 15.03.2025 Assistant Panel-5-7Download

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2025 நிலவரப்படி இடைநிலை/ ஓவியம்/ தையல்/ உடற்கல்வி /தச்சு/ நெசவு – நிரப்பத் தகுந்த ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் கோருதல் தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி/மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலையாசிரியர்கள் கவனத்திற்கு. 03.03.2025 - 1850 - b2 - special teachers vacancy detailsDownload SG & Special Teacher -Vacancy_Format_on-01.06.2025Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் பிப்ரவரி 2025 மாதம் பணிபுரிந்த விவரம் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் பிப்ரவரி 2025 மாதம் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பிப்ரவரி 2025 மாத தெளிவான வருகைப் பதிவேட்டு நகலை இணைத்து தனிநபர் மூலமாக நாளை 04.02.2025 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்புக்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஜனவரி 2025 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும்

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தேசிய பசுமைப்படை சார்பாக 04.03.2025 அன்று ஒரு நாள் (Environment Exhibition) நடத்துதல் – பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்சியில் பங்கேற்க தகவல் தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS
அரசு/நகராட்சி/நியுதவி/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 825 - A4 - Environment ExhibitionDownload School Name ListDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – பொதுத் தேர்வு எழுதும் மாணவ/மாணவியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரின் வாழ்த்து செய்தி

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவக் கண்மணிகளுக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎊🎉👍🏻🌹💐💐💐💐நீங்கள் மிகவும் திறமையானவர்கள். நீங்கள் பொதுத் தேர்வில் மாபெரும் வெற்றி பெற ஆசிரியர்கள் நன்கு பயிற்சி அளித்துள்ளனர். இந்த ஆண்டில்பல தேர்வுகள் எழுதி பயிற்சி பெற்றுள்ளீர்கள். வருகின்ற பொதுத் தேர்வும் அதுபோல ஒரு தேர்வுதான். உங்கள் மீதும் உங்கள் திறமைகள் மீதும் நம்பிக்கை வையுங்கள். மனதை தைரியமாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தேர்வு தடைக்கல் அல்ல. உங்கள் வெற்றிக்கான படிக்கல்.நீங்கள் படித்தவை அனைத்தும் பசுமரத்தில் அடித்த ஆணி போல் உங்கள் மனதில் பதியட்டும். உங்கள் மனதில் எப்போதும் உற்சாகம் பொங்கட்டும். நீ பெறும் வெற்றியால் உன்னை சுமந்த பெற்ற தாய் மற்றும் உனது வளர்ச்சிக்காக உழைக்கும் தந்தை ஆகியோரின் மனம் மகிழ்ந்து தலை நிமிரட்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – DER மற்றும் DLMC (SMC) மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டம் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய கட்டிடப் பணிகள் – தொடர்பாக.

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Lab Need Details.Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மாதிரி பள்ளிகள் (Model Schools) வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகராட்சி/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பாக

CIRCULARS
அரசு/நகராட்சி/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 0973 - A4 - 10 th Admission students Name listDownload 10 STD NAME LIST (1)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி ஆளுகையின் கீழ் செயல்படும் அனைத்து வகை அரசு / நகரவை/ உயர்/மேல்நிலைப் பள்ளியில் 25.02.2025 இன்று விடுப்பில் உள்ளவர்கள் விவரம் இணைப்பில் உள்ள Google Forms இல் உடனடியாக உள்ளீடு செய்தல் – தொடர்பாக

CIRCULARS
அரசு / நகரவை/ உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeyv5fu7_HuHTzVjV72xWjeOzLNmzELDBF6qTokamm1ybFaww/viewform?usp=header முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – தனி கவனம் – வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகராட்சி  / மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் பணியிடம்- கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடமாக தரம் உயர்தப்பட்டமை – அரசாணை வெளியிடப்பட்டது- அரசாணையில் திருத்தம் செய்து வெளியிடப்பட்டது- தொடர்பாக.

CIRCULARS
அரசு/ நகராட்சி/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 0947 - A4 - Go's 23 Computer Instructor Gr-IDownload G.O.23 02-21-2025 11.11Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

2024 – 2025 ஆம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மற்றும் 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு ஆதிதிராவிடர் முடிய மற்றும் பழங்குடியின மாணவியர்களை அதிக அளவில் பள்ளியில் சேர்த்த தலைமை ஆசிரியர்கள் விவரம் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1IYXKhTokxfZL9phqKzIwtGakoE1R34fRJSp0g9NnsvQ/edit?usp=sharing 0114 b1 2025Download