CIRCULARS

ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED HSS HMs – RELIEVE ALL RARE SUBJECTS/ VOCATIONAL SUBJECTS PGs TO ATTEND THE CAMP NO.55,GGHSS, VILLUPURAM ON 17.04.218 @ 8.15 OF VALUATION WORK-REG

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018-அரிதான பாடங்கள்(Rare Subjects)  மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் ( Vocational Subjects) விடைத்தாள் மதிப்பீட்டு மையம் 55-அரசு (மகளிர்  மேல்நிலைப்பள்ளி,விழுப்புரம்- முதன்மைத்தேர்வாளர்/கூர்ந்தாய்வுஅலுவலர் மற்றும் உதவித்தேர்வாளர்  17.04.2018 நியமனம் செய்ய பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்க தெரிவித்தல். அனைத்து ஆசிரியர்களையும் 17.04.2018 அன்று காலை 8.15 மணிக்கு முகாம் எண்.55,அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் முகாமில் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND INSTRUCTIONS RARE AND VOCATIONAL SUBJECT CE, SO, AE'S Appointment Reliving Order To All ceos முதன்மைக்கல்வி

TO ALL +1 EXAM CENTRE CHIEFS & +2 VALUATION CENTRE STAFF

CIRCULARS
  11ம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு நாளை (13.04.2018) அனைத்து +2 விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,+1 தேர்வு மைய அறை கண்காணிப்பளராக பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் நாளை (13.04.2018) அன்று தேர்வு பணியினை  மேற்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ALL HMs/PRINCIPALS-RELIEVE ALL PGs TO +2 VALUATION CAMP IMMEDIATELY AND SEND TO ARCOT, SRI RAMAKRISHNA MHSS ON 13.04.2018 @ 2.00 PM- MOST URGENT

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவி//மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,   நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டுபொதுத்தேர்வுகள் சார்பாக மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு விடுவிக்கப்படாத அனைத்து முதுகலை ஆசிரியர்கள் உடன் பணியிலிருந்து விடுவித்து நாளை 13.04.2018 பிற்பகல் 2.00 மணிக்கு ஆற்காடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆஜராகும் வண்ணம் விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

CONCERENED HMs- RELIEVE THE PG ASSTS. IN THE ATTACHED LIST TO ATTEND THE +2 VALUATION CAMP FOR APPOINTMENT AS CEs & SOs ON 11.04.2018 @ 9.30AM AT ARCOT , SRI RAMAKRISHNA MHSS

CIRCULARS
CONCERENED HMs, (LIST ATTACHED) CONCERNED HMs ARE INSTRUCTED TO RELIEVE THE PG ASSTS. IN THE ATTACHED LIST TO ATTEND THE +2 VALUATION CAMP FOR APPOINTMENT AS CEs & SOs AND TO ATTEND THE CAMP AT ARCOT, SRI RAMAKRISHNA MATRIC HR.SEC.SCHOOL ON 11.04.2018 @ 9.30AM WITHOUT FAIL. CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PGs TO ATTEND ON 11.04.2018 CEO, VELLORE

மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் ஏப்ரல்/ மே 2018 – CEs/SOs/AEs நியமனம்

CIRCULARS
மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் ஏப்ரல்/ மே 2018 வேலூர் மாவட்டத்தில் 1) டோமினிக் சேவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர், 2) N.K.M மேல்நிலைப்பள்ளி, சாயிநாதபுரம், வேலூர், 3) ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,ஆற்காடு ஆகிய மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது. தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணக்குப்பதிவியல், வரலாறு, பொருளியல், வணிகக்கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் உயிரியல் தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு  உதவித்தேர்வாளர் விடைத்தாள் மதிப்பீட்டு பணி 12.04.2018 முதல் நடைபெறவுள்ளது. அதேபோல் தொழிற்கல்வி பாடங்கள்,  Rare Languages, Rare Subjects ஆகிய பாடங்களுக்கான உதவி தேர்வாளர் விடைத்தாள் மதிப்பீட்டு பணி  17.04.2018 முதல் நடைபெறவுள்ளது. இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அரசு / நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளின்  அனைத்து முதுகலை

2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 09.04.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 09.04.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS-1 CLICK HERE TO DOWNLOAD THE LAPTOP CASTEWISE DETAILS PENDING SCHOOLS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

சிறப்பு ஊக்கத்தொகை-அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18ம் கல்வி ஆண்டில் 10, 11,12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் வங்கி கணக்கு விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை-அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18ம் கல்வி ஆண்டில் 10, 11,12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் வங்கி கணக்கு விவரம்  05.04.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி இவ்வலுவலகத்தில் தனி நபர் மூலம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2017-18ம் ஆண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2017-18ம் ஆண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிள் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு பயனீட்டுச்சான்றினை இவ்வலுவலக ‘அ2’ பிரிவில் 09.04.2018 அன்று ஒப்படைத்து காசோலை பெற்றுச்செல்லும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.