CIRCULARS

NEET EXAM 2018-RESIDENTIAL TRAINING ON 09.05.2018 @ CHENNAI-PREPARATORY MEETING ON 06.04.2018 AT 5.00PM FOR HMs AND STUDENTS @ KATPADI,GANDHINAGAR, SSA MEETING HALL -REG

CIRCULARS
/தனி கவனம்/                                                                                                       /மிக மிக அவசரம்/ சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), 09.05.2018 திங்கள் கிழமை அன்று, சென்னையில் நடைபெறும் NEET தேர்வுக்கான உண்டுஉறைவிட பயிற்சியில் கலந்துகொள்ள இணைப்பில் கண்டுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். எனவே, நாளை (06.04.2018) மாலை 5.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) அலுவலகத்தில் நடைபெறும் ஆயத்த கூட்டத்திற்கு தலைமையாசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களுடன் அழைத்துவர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE NEET COACHING AT CHENNAI ON 09.04.2018-LIST OF SELECTED STUDENTS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

+1 மற்றும் +2 செய்முறைப் பயிற்சியேடு கட்டணம் செலுத்தாத கீழ்க்கண்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 06.04.2018க்குள் இலத்தேரி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்-9791969510 அவர்களிடம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், +1 மற்றும் +2 செய்முறைப் பயிற்சியேடு கட்டணம் செலுத்தாத கீழ்க்கண்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 06.04.2018க்குள் இலத்தேரி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்-9791969510 அவர்களிடம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. CHICK HERE TO DOWNLOAD THE LIST OF PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

VELLORE DISTRICT 2017-2018 -THIRD TERM SUMMATIVE ASSESSMENT EXAMINATIONS FOR 6 TO 9TH STANDARDS

CIRCULARS
ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS,   DOWNLOAD THE TIME TABLE FOR THIRD TERM SUMMATIVE ASSESSMENT EXAMINATIONS FOR 6TH TO 9TH STANDARDS CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE FOR 6 TO 9 STD- 3rd Term Summative Assessment Examination FOR 6TH TO 9TH STANDARDS   குறிப்பு : அன்றைய தேர்வு நாளுக்குரிய வினாத்தாள் கட்டுக்களை பொறுப்பான ஆசிரியரை நியமித்து ஆளறிச்சான்றுடன் வினாத்தாள் கட்டுக்காப்பாளரிடம் தினமும் (வினாத்தாள் பெற்றுக்கொண்ட நேரத்தை குறிப்பிட்டு)  பெற்றுச்செல்லுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE

ALL HSC EXAM CHIEFS, HSS HMs-மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018- செய்முறைத் தேர்வில் பங்கேற்காத பள்ளி மாணாக்கருக்கு மீண்டும் செய்முறைத்தேர்வு நடத்திட தெரிவித்தல்

CIRCULARS
ALL HSC EXAM CHIEFS, HSS HMs, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018- செய்முறைத் தேர்வில் பங்கேற்காத பள்ளி மாணாக்கருக்கு மீண்டும் செய்முறைத்தேர்வு நடத்துதல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி +1 செய்முறைத்தேர்விற்கு வருகைபுரியாதோருக்கு மீண்டும் தேர்வு நடத்திமதிப்பெண் பட்டியலை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

TO ALL NEET CENTRE HMs – NEET EXAM 2018- பயிற்சி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள 22 மையங்களில் 05.04.2018 முதல் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து NEET EXAM 2018- பயிற்சி மைய தலைமையாசிரியர்களுக்கு, NEET தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை (05.04.2018) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2018, 09.04.2018, 10.04.2018, 12.04.2018, 13.04.2018,16.04.2018, 17.04.2018 மற்றும் 20.04.2018 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 மணி வரை வகுப்புகள் நடைபெறும். வகுப்புகள் 05.04.2018 முதல் 04.05.2018 வரை தங்கள் பள்ளி மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள பாட கால அட்டவணைப்படி நடைபெறும் என பயிற்சி மைய தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. எனவே, பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மின்அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ள பாட கால அட்டவணையை பதிவிறக்கம் செய்து பயிற்சி நடத்திடும்படி பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE schedule

NEET தேர்வு பயிற்சி-நாளை (05.04.2018) முதல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 மையங்களில் நடைபெறுதல் – மாணவர்களுக்கு தகவல் வழங்கி பங்குபெறச்செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டத்தில் NEET தேர்வுக்கு ONLINEல் பதிவு செய்த அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி  மாணவர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) பட்டியலில் குறிப்பிட்டுள்ள NEET தேர்வு பயிற்சி மையத்தில் (22 பயிற்சி மையங்கள்) நாளை (05.04.2018) முதல் கலந்துகொள்ள தங்கள் பள்ளி மாணவர்களுக்கு விவரம் தெரிவிக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர், அமேநிப, மேல்பட்டி, அமேநிப, பூட்டுத்தாக்கு, அமேநிப, விரிஞ்சிபுரம், ஆம்பூர் கூட்டுரவு சர்க்கரை ஆலை மேநிப, வடபுதுப்பட்டு, தி.மு.கி. அ(ஆ)மேநிப, காங்கேயநல்லூர் ஆகிய மையங்களில் ஆங்கில வழி (ENGLISH MEDIUM) பயிற்சி தேர்வு செய்துள்ள மாணவர்கள் வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் -2017-18ம் ஆண்டுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கான நிலுவையில் உள்ள படிவங்களை உடனடியாக அனுப்ப கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2017-18ம் ஆண்டுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கான நிலுவையில் உள்ள படிவங்களை  காலக்கெடு முடிவதால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களின் தெரிவித்துள்ளபடி (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) தனி கவனம் செலுத்தி உடனடியாக அனுப்பும்படி அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE COPY OF THE LETTER FROM, THE DADWO CLICK HERE TO DOWNLOAD THE PENDING LIST CLICK HERE TO DOWNLOAD THE Scholarship User Request Form 2017-18 NeW CLICK HERE TO DOWNLOAD THE School_Institution_Level_process  PPTX முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

விழிப்புணர்வு பயிற்சி-வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு-வளரிளம் பருவத்திலுள்ள மாணவர்களிடையே தேர்வு காலத்தில் ஏற்படும் தற்கொலை எண்ணத்தினை தவிர்க் விழிப்புணர்வு பயிற்சியில் கலந்துகொள்ளுதல்

CIRCULARS
சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி 05.04.2018 அன்று நடைபெறும் பயிற்சியில் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE TEACHERS LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஆசிரியர் அல்லாத பணியாளர் (NON TEACHING STAFF) சுயவிவரம் இணைய தளத்தில் உள்ளீடு செய்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஆசிரியர் அல்லாத பணியாளர் (NON TEACHING STAFF PROFILE) சுயவிவரம் இணைய தளத்தில் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST-AIDED SCHOOLS CLICK HERE TO DOWNLAOD THE Pending Schools   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மிக மிக அவசரம்- ஆசிரியரல்லாதோர் பணி விவரங்களை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக www.tndse.com இணைய தளத்தில உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், மிக மிக அவசரம்- ஆசிரியரல்லாதோர் பணி விவரங்களை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக www.tndse.com இணைய தளத்தில உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்