EMIS இணைய தளத்தில் மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் நாளது தேதி நிலவரப்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட EMIS Front Page Copy-யுடன் பதிவுகளை சரிபார்த்தல்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம்,
EMIS குறித்தான தகவல்
EMIS இணைய தளத்தில் கீழ்கண்ட பள்ளிகள் குறிப்பிட்டுள்ள நாட்களில் அவற்றிக்கு எதிரே குறிப்பிட்டுள்ள அலுவலகத்திற்கு மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் நாளது தேதி நிலவரப்படி பதிவிறக்கம் செய்யப்ட்ட EMIS Front Page Copy-யுடன் தனி நபர் ஒருவரை அனுப்பி பதிவுகளை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள்
நாட்கள்
சரிபார்க்க வருகைபுரிய வேண்டிய அலுவலகம்
சரிபார்க்க வேண்டிய அலுவலர்
PRIMARY & MIDDLE
NURSERY & PRIMARY SCHOOL
25.07.2018 மற்றும் 26.07.2018
சார்ந்த CRC மையம்
சார்ந்த BRC Supervisor
ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOLS
27.07.2018
சார்ந்த BRC மையம்
சார்ந்த BRC Supervisor
MATRIC & CBSE SCHOOLS
30.07.2018
சார்ந்த BRC மையம்
சார்ந்த BRC Supervisor
