CIRCULARS

நாட்டுநலப்பணி திட்டம்- (SELF FINANCING UNITS)  நாட்டுநலப்பணி திட்ட அமைவுகள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பக்கோருதல்

நாட்டுநலப்பணி திட்டம்- (SELF FINANCING UNITS) நாட்டுநலப்பணி திட்ட அமைவுகள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பக்கோருதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு ,   நாட்டுநலப்பணி திட்டம்- (SELF FINANCING UNITS)  நாட்டுநலப்பணி திட்ட அமைவுகள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி  செயல்பட அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தமிழ்நாடு பாரத சாரண சாரணியம் – திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டங்கள்-ராஜ்புரஷ்கார் விருது 2018 – 27.07.2018 முதல் 29.07.2018 வரை மூன்று நாட்கள் ஏலகிரி, அத்தனாவூர், செயின்ட் சார்லஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள், தமிழ்நாடு பாரத சாரண சாரணியம் – வேலூர் கல்வி மாவட்டம்-ராஜ்புரஷ்கார் விருது 2018 – 27.07.2018 முதல் 29.07.2018 வரை மூன்று நாட்கள் ஏலகிரி, அத்தனாவூர், செயின்ட் சார்லஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
தமிழ்நாடு பாரத சாரண சாரணியம் – வேலூர் கல்வி மாவட்டம்-ராஜ்புரஷ்கார் விருது 2018 – 27.07.2018 முதல் 29.07.2018 வரை மூன்று நாட்கள் ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள், தமிழ்நாடு பாரத சாரண சாரணியம் – வேலூர் கல்வி மாவட்டம்-ராஜ்புரஷ்கார் விருது 2018 – 27.07.2018 முதல் 29.07.2018 வரை மூன்று நாட்கள் ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
ALL HEADMASTERS ARE INSTRUCTED TO USE CUG CELL NO. FOR OFFICIAL COMMUNICATION – INSTRUCTIONS.

ALL HEADMASTERS ARE INSTRUCTED TO USE CUG CELL NO. FOR OFFICIAL COMMUNICATION – INSTRUCTIONS.

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) இணைப்பில் உள்ள பள்ளிதலைமையாசிரியர்களின் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதில் இடம் பெற்றுள்ள கைபேசி எண்ணில் தொடர்புகொள்ள இயலாத நிலை உள்ளது. எனவே, முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொள்ள ஏதுவாக BSNL CUG கைபேசி எண் உள்ள தலைமையாசிரியர்கள் உடனடியாக அதனை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்,  இதுவரை BSNL CUG கைபேசி எண் பயன்படுத்தாமல் இருப்பதற்கு தக்க விளக்கத்தினை 25.07.2018க்குள் அனுப்பிவைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE UNATTENDED CELL NO.s முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன்/ஜீலை 2018 – தேர்வு முடிவுகள் சார்பான அறிவிப்பு

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன்/ஜீலை 2018 – தேர்வு முடிவுகள் சார்பான அறிவிப்பு

CIRCULARS
மேல்நிலை இரண்டாமாண்டு ஆண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 தேர்வு முடிவுகள் சார்பான கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த செய்தி.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்விஅலுவலர்கள் வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி /HSE June Result Press Release 2018(1)
EMIS இணைய தளத்தில் மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் நாளது தேதி நிலவரப்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட EMIS Front Page Copy-யுடன் பதிவுகளை சரிபார்த்தல்

EMIS இணைய தளத்தில் மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் நாளது தேதி நிலவரப்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட EMIS Front Page Copy-யுடன் பதிவுகளை சரிபார்த்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம், EMIS குறித்தான தகவல் EMIS இணைய தளத்தில் கீழ்கண்ட பள்ளிகள்  குறிப்பிட்டுள்ள நாட்களில் அவற்றிக்கு எதிரே குறிப்பிட்டுள்ள அலுவலகத்திற்கு மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் நாளது தேதி நிலவரப்படி பதிவிறக்கம் செய்யப்ட்ட EMIS Front Page Copy-யுடன் தனி நபர் ஒருவரை அனுப்பி பதிவுகளை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகள் நாட்கள் சரிபார்க்க வருகைபுரிய வேண்டிய அலுவலகம் சரிபார்க்க வேண்டிய அலுவலர் PRIMARY & MIDDLE NURSERY & PRIMARY SCHOOL 25.07.2018 மற்றும் 26.07.2018 சார்ந்த CRC மையம் சார்ந்த BRC Supervisor ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOLS 27.07.2018 சார்ந்த BRC மையம் சார்ந்த BRC Supervisor MATRIC & CBSE SCHOOLS 30.07.2018 சார்ந்த BRC மையம் சார்ந்த BRC Supervisor