CIRCULARS

POWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில்  பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள விவரங்கள் உடனடியாக  திருத்தம் செய்யும்படி தெரிவித்தல்

POWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள விவரங்கள் உடனடியாக திருத்தம் செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், POWER FINANCE - 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள கடைசி கலத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் உடனடியாக   திருத்தம் செய்யும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Account No. Duplicate உள்ள பள்ளிகள் சரியான  Account No.-ஐ  Enter Correct Account No. என்ற கலத்தில் உள்ளீடு செய்யவும். CLICK HERE TO ENTER THE DETAILS   CEO, VELLORE.
Slip test question papers for +2 – reg.

Slip test question papers for +2 – reg.

CIRCULARS
To  HEADMASTERS OF ALL HR. SEC. SCHOOLS, சுற்றறிக்கை அன்புள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அனைத்து அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 12ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Website மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இத்தேர்வினை 31.08.2018 (வெள்ளிக்கிழமை) முதல் மாலை நேர வகுப்பில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி வழங்கலாம். தங்கள் பள்ளியின் பாட ஆசிரியர்களின் விருப்பத்தின்படி தலைமை ஆசிரியர்கள் தேவை ஏற்படின் தேர்வு நாட்களை மாற்றம் செய்துகொள்ளலாம். இத்தேர்வுகள் Test Noteல் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இத்தேர்வு மாணவர்களுக்கு எழுத்துப்பயிற்சி அளிக்கும்பொருட்டு உள்ளதால் சிறுதேர்வு வினாக்களை முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியபடுத்தி நடத்தலாம். இவ்வினாத்தாட்களை மாணவர்களுக்கு தற்போது நகல் எடுத்து கொடுக்க வ
மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கான புத்தாக்கப்பயிற்சி 30.08.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக, அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும்

தலைமையாசிரியர் மற்றும் உதவித்தலைமையாசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கான புத்தாக்கப்பயிற்சி 30.08.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக, அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு    அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாள் : 30.08.2018 நேரம் : முற்பகல் 10.30 மணி கலந்துகொள்ள வேண்டிய தலைமையாசிரியர்கள் மற்றும் உதவித்தலைமையாசிரியர்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உதவி தலைமையாசிரியர் (மேல்நிலை) உதவி தலைமையாசிரியர் (உயர்நிலை) உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உதவி தலைமையாசிரியர் (உயர்நிலை)  
POWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில்  பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள விவரங்கள் நாளை காலை 11.00 மணிக்குள் திருத்தம் செய்யும்படி தெரிவித்தல்

POWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள விவரங்கள் நாளை காலை 11.00 மணிக்குள் திருத்தம் செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், POWER FINANCE - 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள கடைசி கலத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் நாளை காலை 11.00 மணிக்குள் திருத்தம் செய்யும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Register No. Duplicate உள்ள பள்ளிகள் சரியான Register No.-ஐ  Enter Correct Register No. என்ற கலத்தில் உள்ளீடு செய்யவும். Account No. Duplicate உள்ள பள்ளிகள் சரியான  Account No.-ஐ  Enter Correct Account No. என்ற கலத்தில் உள்ளீடு செய்யவும். CLICK HERE TO ENTER THE DETAILS   CEO, VELLORE.
ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டியலில் உள்ள மாணவர்களின் படிப்புச் சான்று ஏற்கனவே வழங்கப்பட்ட உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 27.08.2018 அன்று மாலைக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ‘சி2’ பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது), ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டியலில் உள்ள மாணவர்களின் படிப்புச் சான்று ஏற்கனவே வழங்கப்பட்ட உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 27.08.2018 அன்று மாலைக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ‘சி2’ பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST OF STUDENTS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.