சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
EMIS - மாணவர் விவரங்கள் சரிபார்ப்பு முகாமிற்கு இணைப்பில் உள்ள கணினி பயிற்றுநர்களை குறித்த நாட்களில் எதிரே குறிப்பிட்டுள்ள மையத்தில் பணிபுரியும் வகையில் விடுவித்தனுப்ப சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF COMPUTER INSTRUCTORS - CAMP DATE & VENUE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,
கேரள மாநிலத்தில் மழைவெள்ள பாதிப்பிற்கான நிவாரணப்பொருட்கள் வழங்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து பெற்று அட்டை பெட்டிகளில் நன்றாக PACK செய்து தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் பொருட்களின் பட்டியல் ஆகியவற்றை அதன் மேல் எழுதி திங்கட்கிழமை (27.08.2018) அன்று காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்டஅலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து ஊராட்சி ஒன்றிய/நிதியுதவி தொடக்க/நடுநிலைப்பள்ளி – அரசு/அரசு உதவிபெறும்/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டார மேற்பார்வையாளர்கள்/ EMIS ஒருங்கிணைப்பாளர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள்,
EMIS பதிவுகளின் விவரங்கள் 100 சதவீதம் பள்ளி அளவில் சரிசெய்தல் சார்பாக சரிபார்ப்பு முகாமிற்கு வரும் முன்பாக தங்கள் பள்ளி மாணவர்கள் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து வகுப்பாசிரியர் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பம் பெற்ற பின் EMIS இணைய தளத்தில் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்த பிறகு முகாமிற்கு வருகைபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரின் கடிதப்படி,வேலூர் மாவட்டத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களிடையே கவிதை, கட்டுரை,பேச்சுப் போட்டிகள் நடத்தி வெள்ளிபெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகையும்,சான்றிதழும் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
நாள் : 30.08.2018
இடம் : ஈ.வெ.ரா.நா. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலூர்
எனவே, அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தமது பள்ளி மாணவர்களை மேற்படி போட்டிகளில் பங்கேற்கதக்கநடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் பரிசு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநரின் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS - 1
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,(செயல்முறைகளில் உள்ளபடி)
மாவட்ட விளையாட்டுப்போட்டிகள் 24.08.2018 முதல் 08.09.2018 வரை நடைபெறவுள்ளது. சார்ந்த ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 1
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 2
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 3
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 4
முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்.
சார்ந்த பள்ளிகள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
பள்ளி மாணவர் வருகை சார்ந்த Mobile App சார்பான 3A (மாணவர் விவரம்) மற்றும் 3B (ஆசிரியர் விவரம்) படிவங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியான sivaranjith@voicesnap.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு உடனடியாக 27.08.2018 க்குள் அனுப்பும்படி இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
MOBILE APP சார்பாக விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு
8148968387 என்ற எண்ணில்தொர்பு கொள்ளவும்
CLICK HERE TO PENDING SCHOOL LIST
CLICK HERE TO DOWNLOAD THE FORMS
முதன்மைக்கல்விஅலுவலர்,வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2018 விண்ணப்பங்கள் வேலுர் மாவட்டத்திலுள்ள கீழ்க்குறிப்பிட்டுள்ள (தேர்வுகள் பதிவு சார்பான) தேர்வுகள் சேவை மையங்களில் 27-08-2018 முதல் 01-09-2018 வரை பெறப்படவுள்ளது. மேலும் மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் ரூ.1000/- கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு அனுமதித் திட்டத்தில் தட்கல் விண்ணப்பங்கள் 03-09-2018 முதல் 04-09-2018 வரை விண்ணப்பிக்கலாம்.
வ. எண்
கல்வி மாவட்டம்
சேவை மையத்தின் பெயர்
பாலினம்
1
திருப்பத்துர்
ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி திருப்பத்துர்
மகளிர்
2
வாணியம்பாடி
இந்து மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி
இருபாலர்
3
வாணியம்பாடி
மஸ்ருலும் மேல்நிலைப் பள்ளி, ஆம்பூர்
ஆண்கள்
4
வேலுர்
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி
இருபாலர்
5
வேலுர்
நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாள
TO
ALL HEADMASTERS
URGENT PARTICULARS NEEDED REGARDING GIRLS INCENTIVE.
KINDLY DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS.
CEO VELLORE
Girls incentive - 6300-d4
Copy of ABSTRACT - I
Copy of ABSTRACT - II
TO
ALL HEAD MASTERS
Laptop was already issued to the NEET students, the entry to be made in back of the Mark sheet.
Kindly download the attachment and follow the instructions.
CEO VELLORE
NEET Examn. -MS