CIRCULARS

2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக ERP Entry மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக ERP Entry மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

CIRCULARS
2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக ERP Entry மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல் 30.09.2018க்குள் முடிக்க மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்ட நிலையில் இதுவரை முடிக்காத பள்ளிகள் உடனடியாக விரைந்து  முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  பொதுத் தேர்வுக்களுக்குண்டான புதிய தேர்வு மையங்கள் அனுமதி கோரும் கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

மார்ச் 2019 நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுக்களுக்குண்டான புதிய தேர்வு மையங்கள் அனுமதி கோரும் கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

CIRCULARS
மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  பொதுத் தேர்வுக்களுக்குண்டான புதிய தேர்வு மையங்கள் அனுமதி கோரும் கருத்துருக்கள் அனுப்ப கோருதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CEO LETTER 2018 DGE LETTER 2018 NEW 243561   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
ஆய்வக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடம்-அனுமதிக்கப்பட்ட விவரம் உரிய படிவத்தில் கோருதல்

ஆய்வக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடம்-அனுமதிக்கப்பட்ட விவரம் உரிய படிவத்தில் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள். ஆய்வக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடம்-அனுமதிக்கப்பட்ட விவரம் உரிய படிவத்தில் கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்துவகை அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் (தங்கள் பள்ளி சார்ந்த தகவல்கள் படிவம் 1 மற்றும் 2ல் பூர்த்தி செய்து நேரடியாக சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்புதல் வேண்டும். எக்காரணம் முன்னிட்டும் இவ்வலுவலகத்திற்கு நேரடியாக அனுப்புதல் கூடாது.) CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM 6492-A1 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 2018-19ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலியாகவும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் – தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்  மூலம் தற்காலிகமாக நியமனம் செய்து  கொள்ளுதல்

அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 2018-19ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலியாகவும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் – தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்  மூலம் தற்காலிகமாக நியமனம் செய்து  கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
தேசிய மக்கள் தொகைக் கல்வி – பள்ளிகளில்  போஸ்டர் தயாரித்தல் போட்டி நடத்துதல்

தேசிய மக்கள் தொகைக் கல்வி – பள்ளிகளில் போஸ்டர் தயாரித்தல் போட்டி நடத்துதல்

CIRCULARS
அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தேசிய மக்கள் தொகைக் கல்வி – பள்ளிகளில்  போஸ்டர் தயாரித்தல் மற்றும் பாத்திரமேற்று நடித்தல் போட்டி நடத்துதல் சார்ந்து இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING ROLEPLAY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஆசிரியர் குறைதீர்வு நாள் 01.09.2018 வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் தேர்வுநிலை/சிறப்புநிலை/தகுதிகாண்பருவம்/ எம்.பில் அனுமதி கோரும் கருத்துருக்களை தலைமையாசிரியர் முகப்பு கடிதத்துடன் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களே கொண்டுவருதல் வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர் குறைதீர்வு நாள் 01.09.2018 வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் தேர்வுநிலை/சிறப்புநிலை/தகுதிகாண்பருவம்/ எம்.பில் அனுமதி கோரும் கருத்துருக்களை தலைமையாசிரியர் முகப்பு கடிதத்துடன் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களே கொண்டுவருதல் வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.   CEO, VELLORE
One day camp for JRC Counsellers

One day camp for JRC Counsellers

CIRCULARS
To All Headmasters There is an attachment regarding JRC One day camp Kindly download the attachment and follow the instructions. ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில் வேலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / நிதிஉதவி / நகரவை / வனத்துறை / சுயநிதி / ஆதிதிராவிடர் உயர் / மேல்நிலை பள்ளி ஆலோசகர்களுக்கான (ஆசிரியர்களுக்கான) ஒரு நாள் முகாம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு 31 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை நடைபெற உள்ளது.  வருகை தரும் ஆசிரியர்கள் அனைவரும் ஜேஆர்சி சீருடையில் பங்கேற்கும் வகையில் விடுவித்தனுப்புமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பள்ளிகளிலும் JRC அமைப்பு செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் JRC அமைவுகள் இருக்க ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் க
2018-19ஆம் கல்வியாண்டில் மாணவ மாணவியர்களுக்கு  கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுள்ளது – 2017-18ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையை 30.09.2018 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 2018-19ஆம் கல்வியாண்டில் மாணவ மாணவியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுள்ளது - 2017-18ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையை 30.09.2018 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது சார்பாக  மேலாளரின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE MANAGER PAGE-1 CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE MANAGER PAGE-2  
சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர் விவரம் கோருதல்

அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர் விவரத்தினை இத்துடன் இணைத்துள்ள படிவத்தினை 31.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் விவரம் 03.09.2018க்குள் இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் சேரும் வகையில் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS படிவங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே CLICK செய்யவும்
POWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில்  பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள விவரங்கள் உடனடியாக  திருத்தம் செய்யும்படி தெரிவித்தல்

POWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள விவரங்கள் உடனடியாக திருத்தம் செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், POWER FINANCE - 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள கடைசி கலத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் உடனடியாக   திருத்தம் செய்யும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Account No. Duplicate உள்ள பள்ளிகள் சரியான  Account No.-ஐ  Enter Correct Account No. என்ற கலத்தில் உள்ளீடு செய்யவும். CLICK HERE TO ENTER THE DETAILS   CEO, VELLORE.