CIRCULARS

தேர்வுகள் – தனிகவனம் – துணைத் தேர்வு +2 வகுப்பு நுழைவு சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் செய்யப்பட்டதில் கீழ்க்காணும் பள்ளிகள் தங்கள் பள்ளியில் +2 ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதவுள்ள தேர்வு மையத்திற்கு தங்கள் பள்ளியின் ஒரு பொறுப்பாசியர் ஒருவரை நியமித்து தேர்வு மையத்திற்கு உடன் சென்று தேர்வு முடிந்தவுடன் மீள பள்ளிக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லுமாறு சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, EXAM
2024-2025-JUNE-JULY-SUPPL-EXAM-2-HALL-TICKET-DETAILSDownload // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் வணிகவியல் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் – அரசு மாதிரி பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2431-A4-11th-students-Model-School-Joining-report-regDownload VelloreDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அனைத்து அரசு / நகரவை /மேல்நிலைப் பள்ளிகள்,   வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – துணை தேர்வு +2 மேல்நிலை இரண்டாமாண்டு Hall Ticket Download செய்ய விவரங்கள் கீழ்க்காணும் பள்ளிகள் உடனடியாக Google sheet னை நாளை காலை 09.00 மணிக்குள் பூர்த் தி செய்ய கோருதல் தொடர்பாக.

CIRCULARS, EXAM
https://docs.google.com/spreadsheets/d/1L2ijniK5MQzpKAO28X6izWH7WD1V_brkGC3WYwRtbaY/edit?usp=sharing மேற்காண் தகவல் அவசரம் என்பதால் தனிகவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி  – மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நிரப்புதல் – 2024-2025-ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தமிழ்நாடு-பள்ளிக்-கல்வி-இயக்குநரின்-செயல்முறைகள்Download DEO-1Download DEO-3Download DEO-2-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அனைத்து உயர் / மேல் நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி  இணையதளம் மூலம் மண்டல வாரியாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-12ஆம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
2430.B5.18.06.2024-மனநலம்-மற்றும்-வாழ்வியல்-திறன்-பயிற்சிDownload Emotional-wellbeing-மனநலம்-மற்றும்-வாழ்வியல்-திறன்-பயிற்சி-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பதிவுறை எழுத்தர் பதவியிலிருந்து பதிவறை உதவியாளராக தரம் உயர்த்துதல் – சார்பாக

CIRCULARS
வேலூர் மாவட்டம் உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, RC-TO-RECORD-ASST-COVERING-LETTERDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர், தலைமையாசிரியர், அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – தலைமையாசிரியர்கள் கூட்டடம் – 15.06.2024 பிற்பகல் 1.30 மணிக்கு – ஒருங்கிணைந்த கூட்ட அரங்கில் – நடைபெறுதல் -சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை/ நிதியுதவி/ ஆதி திராவிட/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 1713-b1-HM-MeetingDownload BT-Vacancy-Format-14.06.2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அனைத்து வகை அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல/  உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை – வேலூர் மாவட்டம் – 15.06.2024 காலை 9.30 மணிக்கு உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கூட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்ட அரங்கில் நடைபெறுதல் – சார்ந்து

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Circular-B2-2024-MeetingDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.