CIRCULARS

பள்ளிக் கல்வி – பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த – பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு குழு உருவாக்கம் – தொடர்பாக

CIRCULARS
1255.B5.25.06.2024-Anti-Drug-reg-to-schools-Download https://docs.google.com/spreadsheets/d/17AhAQP5NaB5iJ_73QNP2tkzTD8EPOIp4-yIvNCeEuiQ/edit?usp=sharing Drug-abuseDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

Revised Circular மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான கூட்டம் – முதன்மைக் கல்வி அலுவலர்தலைமையில் – இன்று (26.06.2024) பிற்பகல் 2.00 மணிக்கு இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கூட்டப்பொருள் சார்ந்த விவரத்துடன் (SSA) ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, காந்திநகர், அலுவலகத்தில் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
MEETING-AGENDA-SSA-OFFICEDownload // ஒப்பம் // // செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

//மிக மிக அவசரம்// அரசு / நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அஞ்சலக எண் துவங்கப்பட வேண்டிய நாள் மற்றும் தங்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரின் விவரம் – கோருதல் – தொடர்பாக

CIRCULARS
கீழ்காணும் Google Sheet Link-ல் கோரப்பட்டுள்ள விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1MUrSEDzzunRDl03N25cZSNc1dNDmFHpY8EuA1WFcrL8/edit?usp=sharing // ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

வரவு செலவு திட்டம் – எண்வகைப் பட்டியல் ( Number Statement) 2025-2026 உரிய படிவங்கள் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சார்ந்து – உரிய விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2451-2024-NUMBER-STATEMENTDownload NS-2025-2026-INSTRACTION-DO-DONTDownload 2202-05-200-AA-2025-2026Download 2202-02-110-AA-2025-2026Download 2202-02-109-KH-2025-2026Download 2202-02-109-BC-2025-2026Download 2202-02-109-AZ-2025-2026Download 2202-02-109-AB-2025-2026Download 2202-02-109-AA-2025-2026Download 2202-02-101-AA-2025-2026Download // ஒப்பம் // // செ.மணிமொழி// முதன்மைக் கல்விஅலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் . 2024 – 25 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்பு வாரியாக நீக்கப்பட வேண்டிய / சேர்க்கப்பட வேண்டிய 2024 – 25 ஆம்  பாடப்பகுதி சார்ந்த அட்டவணை பற்றிய சுற்றறிக்கை அனுப்புதல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர் / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 2293-B1-CircularDownload Class-wise-Table-Download முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்மாவட்டம். பெறுநர் அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர்மாவட்டம்.

தேர்வுகள் – மேல்நிலை முதலாமாண்டு துணை தேர்வு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல்) உட்பட தேர்வு கூட நுழைவுச்சீட்டு 25.06.2024 முதல் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து செய்திக்குறிப்பு -தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
press-release-HSE-I-YEAR-SUPPLEMENTARY-EXAM-HALL-TICKET-DOWNLOADDownload // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு நகரவை / ஆதிதிராவிடர் நல/ மெட்ரிக் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

அஞ்சலக வங்கி கணக்கு எண் துவங்கப்பட்ட விவரம் –

CIRCULARS
அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - மாணவ / மாணவியர்களுக்கு பயிலும் பள்ளியிலேயே வங்கி கணக்கு எண் துவங்கப்பட்ட விவரம் கீழ்காணும் Google Sheet-ல் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/17eBMuQjXytDY27GZEpEh7-qWh7KyPqckrW7JvUeHO2g/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம் – பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 30.06.2024 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விவரங்களை நாளை காலை 11.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, ONLINE ENTRIES
அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம், பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் சார்பாக 30.06.2024 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விவரங்களை கிழ்க்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 25.06.2024 காலை 11.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ1 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இல்லையெனில் இன்மை அறிக்கையை அலுவலகத்தில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. Bavani-Sagar-Traning-pending-JA-Assistant-regarding-details-Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர், அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்தும் கிழ்க்காணும் தங்கள் பள்ளிக்கு எதிரே குறிப்பிட்டுள்ள மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து சமந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அனைவரும் நாளை காலை 10.00 மணிக்குள் முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு 12-SUPPLEMENTARY-EXAM-HALL-TICKET-ISSUE-SCHOOLS-DETAILSDownload //ஒப்பம்// செ.மணிமொழி முதன்மைக்கல்விஅலுவலர் வேலூர் பெறுநர் சமந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்