CIRCULARS

பள்ளிக் கல்வி – உறுதிமொழி – 15.06.2024 அன்று உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினம் அனுசரிக்கும் பொருட்டு 18.06.2024 அன்று முதியோர்களை பாதுகாக்கும் வகையில் உலக முதியோர் தின ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ள கோருதல் – தொடர்பாக

CIRCULARS
2309.B5.14.06.2024-முதியோர்-வன்கொடுமை-ஒழிப்பு-உறுதிமொழிDownload முதியோர்-வன்கொடுமை-ஒழிப்பு-உறுதிமொழிDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – கல்வி உதவிதொகை திட்டம் 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டு – பெண்கல்வி ஊக்குவிப்பு படிவம், பிரிமெட்ரிக் போஸ்ட்மெட்ரிக் படிவம் மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை படிவங்கள் பெற்றுக்கொள்ளக் கோருதல் தொடர்பாக

CIRCULARS
அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலை  பள்ளிகளில் 2024- 2025 ஆம் கல்வி ஆண்டில் பயிலும்  SC/ST/SCC மாணக்கர்களுக்கான  பெண்கல்வி ஊக்குவிப்பு படிவம், பிரிமெட்ரிக் போஸ்ட்மெட்ரிக் படிவங்களை வருகின்ற 14.06.2024 க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்ந்த அலுவலகத்திற்கு நேரில் சென்று படிவங்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. 2304-B3-PreMatric-Post-MatricDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அவசரம் – வேலூர் மாவட்டம் – அமைச்சுப் பணி பணியாளர் பணியிட விவரம் கீழ்க்காணும் Google Sheet ல் உடனடியாக பூர்த்தி செய்ய தெரிவித்தல் -சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/19ZxD35myjSjg0eQ6S6Kp_WlMprUKl7Xs9Gef0ykA-A4/edit?usp=sharing // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகரவை/ நிதியுதவி/ மேல்நிலைப் பள்ளிகளில் 2020 -2021, 2021-2022, 2023-2024 ஆம் ஆண்டுகளில் பள்ளிகளில் வழங்கப்பட்ட இலவச விலையில்லா மிதிவண்டிகள் இருப்பு வழங்கப்படாத பள்ளிகள் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில், அரசு/ நகரவை/ நிதியுதவி/ மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ/ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கியது போக மீதமுள்ள மிதிவண்டிகள் 2020 -2021, 2021-2022, 2023-2024 ஆம் ஆண்டு இன வாரியான இருப்பு விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் 15.06.2024 அன்று காலை 10.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இலவச மிதிவண்டி இருப்பு விவரம் வழங்கப்படாத பள்ளி விவரம் சின்னப்பள்ளிக்குப்பம் கல்லப்பாடி பிரம்மபுரம் வள்ளிமலை இலத்தேரி (பெண்கள்) ஆதி திராவிட நல பள்ளி, பில்லாந்திபட்டு ஆதி திராவிட நல பள்ளி,பெருமுகை ஆதி திராவிட நல பள்ளி,டி.டி.மோட்டூர் ஆதி திராவிட நல பள்ளி,பேர்ணாம்பட்டு கிருஷ்ணசாமி முதலியார் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி, வேலூர் வள்ளலார் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி ஊரிசு அரசு நிதியுதவி மேல்நில

பள்ளிக் கல்வி – வங்கி பரிவர்தனை (Special Task Force) வட்டி தொகை / செலவினம் மேற்கொள்ளாத / தொடர்ந்து பரிவர்தனை இன்றி உள்ள வங்கி கணக்கு விவரங்கள் கோருதல் மற்றும் வட்டி தொகை அரசு கணக்கில் E -CHALLAN மூலம் செலுத்த தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
STF-PROCEEDINGS-SCHOOL-LETTERDownload GOOGLE SHEET - (1) https://docs.google.com/spreadsheets/d/1oV-jvM69Fxt8uZTVrhjUs5mNi_MikBFp-pJGbAXJBBg/edit?usp=sharing GOOGLE SHEET (2) https://docs.google.com/spreadsheets/d/1eac78JTLTMTTHRA96awMw-AhpSKvlyXi/edit?usp=sharing&ouid=116526587358430575406&rtpof=true&sd=true DEAF-ACCOUNT-10-06-2024Download Model-Letter-Deaf-AccountDownload MODEL-CHALLANDownload // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அரசு /நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மார்ச் 2024 மாதம் (விடுபட்ட நபர்களுக்கு) மற்றும் ஏப்ரல் 2024 மாதம் பணிபுரிந்த நபர்களுக்கு ஊதியம் பெற்று வழங்க தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS
அரசு /நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மார்ச் 2024 மாதம் (விடுபட்ட நபர்களுக்கு) மற்றும் ஏப்ரல் 2024 மாதம் பணிபுரிந்த நபர்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக IFHRMS இல் Budget ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக Budget இல் ஒதுக்கப்பட்டுள்ள தொகையை சரிபார்த்து உடன் பட்டியல் தயார்செய்து கருவூலத்தில் சமர்ப்பிக்குமாறும் பட்டியல் ECS நகல் ஒன்றுடன் பற்றுச்சீட்டு இணைத்து இவ்வலுவகத்தில் சமர்ப்பிக்குமாறு அரசு /நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில் மறுநினைவூட்டிற்கு இடமின்றி செயல்படுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள் அரசு /நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

தமிழ்நாடு அமைச்சுப்பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -3 ஆகியோருகளுக்கு உதவியாளராக பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது -15.03.2024 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டமை குறித்து ஏதேனும் திருத்தம் மற்றும் பெயர் விடுபட்டிருப்பின் சரி செய்தல்/ விபரம் கோருதல் – சார்பு

CIRCULARS
தமிழ்நாடு அமைச்சுப்பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -3 ஆகியோருகளுக்கு உதவியாளராக பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது -15.03.2024 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் முன்னுரிமை பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஏதேனும் இருப்பின் அதன் விபரத்தை இன்று மாலைக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க சார்ந்த அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2258-b1-Assistant-panelDownload panel-listDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு/நகராட்சி/ மேல்நிலை/ உயர்நிலை பள்ளிகள், வேலூர்.

தேர்வுகள் – 2023-2024 கல்வியாண்டு – மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு -கீழ்க்காணும் அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உடன் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Corrections-Instructions-to-CEODownload

வேலூர் மாவட்டம், அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப முதுகலை/பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்த விவரங்கள் சரிபார்க்க தெரிவித்தமை – பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுலவகத்தில் நடைபெறும். பணிநிரவல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவித்து, பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்க ஏதுவாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி அதன்படி செயல்படுமாறு சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 3434-A3-DeploymentDownload Form_1_Seniority-1-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.