CIRCULARS

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – HCL நிறுவனம் Tech Bee  மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் Early Career Program – தேர்வு முகாம் நடத்துல் – தொடர்பாக

CIRCULARS
2730.B5.09.07.2024-HCL-Tech-career-guidanceDownload https://forms.office.com/r/hZQuBGEuPm    இந்த link ல் பதிவு செய்யலாம் HCL-career-guidance-2Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – அரசு / நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணித்திறன் குறைவாக உள்ள மாணவர்களின் விவரங்கள் கோருதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, AnyScanner_07_08_2024-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

2024-2025 ஆம் கல்வியாணடில் புதிதாக தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் துவங்க உள்ள பள்ளிகள் உடனடியாக இணைப்பில் காணும் Google Sheetல் இன்று 06.07.2024 பிற்பகல் 4.30 மணிக்குள் பதிவு மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1Jo5uKsjfsqksEwuXkh7h61YsTLAy_Kx0hzS2_rtybTs/edit?usp=drive_link WhatsApp-Image-2024-07-06-at-2.15.31-PMDownload WhatsApp-Image-2024-07-06-at-2.15.32-PM-1Download WhatsApp-Image-2024-07-06-at-2.15.32-PMDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

தமிழ்நாடு அமைச்சுப்பணி – வேலூர் மாவட்டம் – உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III -2025-2026 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட விவரம் நாளை நடைபெறும் தலைமைஆசிரியர்கள் கூட்டத்தில் சமர்பிக்க தெரிவித்தல்- சார்பு

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து அரசு/நகராட்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, FORM-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து அரசு/நகராட்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

CIRCULARS
வேலூர் மாவட்டம், அரசு/நிதியுதவி/ஆதிதிராவிடர்நலம்/ நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை 06.07.2024 அன்று காலை 10.00 மணிக்கு காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) அலுவலத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்திற்கு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மடிக்கணினி உடன் பள்ளி விவரங்கள் மற்றும் பள்ளி சார்ந்த புகைப்படங்களுடன் உரிய நேரத்தில் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு - (மதிய உணவுடன் வரவும்) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கான – ஜுலை 08.07.2024 மற்றும் 09.07.2024 – பயிற்சி நடைபெறுதல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சி ஜுலை 08.07.2024 மற்றும் 09.07.2024 ஆகிய நாட்களில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக ஆய்வக உதவியாளர்களை பணிவிடுப்பு செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஒன்றிய வாரியாக பயிற்சி மைய விவரங்கள் Excel படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. LAB-ASST-LIST-Training-July-8-9-05-07-2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழு – 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு – 2024-ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SS-VLR-DC6-SMC-Reconstitution-Proceeding-with-G.O.Ms_.No_.144-2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2024-2025ஆம் நிதி ஆண்டு – அரசு பள்ளிகளுக்கு முதல் தவணை பள்ளி மானியத்தொகை (Composite School Grants) – பகிர்ந்து அளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SS-VLR-DC6-CSG-2024-25-First-Instalment-ProceedingsDownload SS-VLR-DC6-CSG-2024-25-List-of-Schools-Block-wiseDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தாய் தமிழ் நாட்டிற்கு “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18-ம் நாளினையே  தமிழ்நாடு  நாளாக இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டமை – 2024 – 2025ஆம் ஆண்டிற்கு “தமிழ்நாடு நாள் விழா” கொண்டாடுதல் – 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் நடைபெறும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
2687.B5.03.07.2024-தமிழ்நாடு-நாள்-விழா-கட்டுரை-பேச்சுப்-போட்டி-to-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி -பாடநூல்கள் – 2024 – 2025 ஆம் கல்வியாண்டு முதல் பருவம் – 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழி, ஆங்கிலவழி மற்றும் சிறுபான்மை மொழி பாடநூல்கள் மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது பெறப்பட்டது வழங்கப்பட்டது போக மீதம் இருப்பு மற்றும் கூடுதல் தேவை விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2024-2025-1st-term-book-received-issued-stockDownload 1-TO-12-BOOK-FORMDownload 2024-2025-FREE-NOTE-BOOK-REGDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.