CIRCULARS

பள்ளிக் கல்வி  – பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்  (BBBP – Beti Bacho Beti Padhao) திட்டம் குறித்து –  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்கும் பொருட்டு – 04.07.2024, 05.07.2024  மற்றும் 10.07.2024 ஆகிய நாட்களில்  நடைபெறுவதாக இருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன. நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

CIRCULARS
பள்ளிக் கல்வி  – பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்  (BBBP – Beti Bacho Beti Padhao) திட்டம் குறித்து –  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்கும் பொருட்டு – 04.07.2024, 05.07.2024  மற்றும் 10.07.2024 ஆகிய நாட்களில்  நடைபெறுவதாக இருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன. நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். //ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வித் துறையில் பொதுப்பணி/ அமைச்சுப் பணியில்  3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்கள் – வேறு அலுவலகங்களுக்கு மாறுதல் அளித்தல்- அரசாணை  பெறப்பட்டது- விவரம் கோரப்பட்டது இதுவரை சமர்பிக்காத பள்ளிகள் 04.07.2024 மாலை 4.00 மணிக்குள் உடனடியாக சமர்பிக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2711-over-3-years-2024-non-teaching-staff-listDownload over-3-years-reg-formatDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து அரசு/நகராட்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – சத்துணவுத் திட்டம் – 2024 -2025ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10 வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவ/ மாணவியர்கள் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு , 2712-b2-Noon-Meal-regDownload https://docs.google.com/spreadsheets/d/1uk8pO2Lcn0ZEXujriAxT9-ZEwb9_kAiQO53ujs82CGQ/edit?gid=0#gid=0 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

எண்வகைப் பட்டியல் 2025-2026 – NUMBER STATEMENT திருத்திய EXCEL படிவம் வெளியிடப்பட்டமை- கீழ்க்காணும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கடந்த ஆண்டின் NUMBER STATEMENT நகல்,அளவுகோல் பதிவேடு,பணிநிரவல் செய்யப்பட்டிருந்தப்பின் அதன் நகல், GTN REPORT ,ஜுன் மாத ECS நகல் கணக்கு தலைப்பு வாரியாக மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் 3 நகல்களுடன் தலைமைஆசிரியர் முகப்பு கடிதத்துடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்கப்பட வேண்டும். தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2202-02-101-AA-2025-2026Download 2202-02-109-AA-2025-2026Download 2202-02-109-AB-2025-2026Download 2202-02-109-AZ-2025-2026Download 2202-02-109-BC-2025-2026Download 2202-02-109-KH-2025-2026Download 2202-02-110-AA-2025-2026Download 2202-05-200-AA-2025-2026Download NS-2025-2026-INSTRACTION-DO-DONTDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

//தனிகவனம்// -// மிகமிக அவசரம்// – பள்ளிக் கல்வி – மேல்நிலைப்பள்ளி – அரசு / நகராட்சி/ அரசு நிதியுதவி/ சுயநிதி அடிப்படையிலான  மேல்நிலைப் பாடப்பிரிவு வகுப்புகளில் பதினோராம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது – மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க தகுதியில்லாத மிதிவண்டிகள் இருப்பு விவரங்கள் கோருதல் – தொடர்பாகj

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி/ அரசு நிதியுதவி/ சுயநிதி அடிப்படையிலான மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2604-A4-unconditional-cycle-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர்மாவட்டம்.

உடற்கல்வி 2024 -2025ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள வட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயுத்த கூட்டம் நடத்துதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Sports-Competition-reg-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அரசு/ நிதயுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

BANK ACCOUNT OPENING CAMP DETAILS (FROM 01.07.2024 TO 06.07.2024)

CIRCULARS
ALL GOVT / AIDED HIGH AND HIGHER SECONDARY SCHOOLS HEADMASTERS ARE ASKED TO FILL THE BELOW GOOGLE SHEET LINK REGARDING BANK ACCOUNT OPENING CAMP DETAILS DAILY (FROM 01.07.2024 TO 06.07.2024) https://docs.google.com/spreadsheets/d/1I7v9mzZ-FXJiluA2Igr_vZetgWGrG3QA7kPJuPuwqiE/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி  – பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்  (BBBP – Beti Bacho Beti Padhao) திட்டம் குறித்து –  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்கும் பொருட்டு – 04.07.2024, 05.07.2024  மற்றும் 10.07.2024 ஆகிய நாட்களில்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுதல் –  பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
2214.B5.26.06.2024-BBBP-Programme-to-12th-std-girls-students-from-04.07.2024-to-10.07.2024-to-schools-Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

துணை தேர்வு -மேல்நிலை முதலமாண்டு தேர்வுப் பணி- தங்கள் பள்ளியிலிருந்து அறைக்கண்காணிப்பாளர் பணி மேற்கொள்ள 02.07.2024 முதல் 09.07.2024 வரை நடைபெறும் தேர்விற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல் மேலும் தங்கள் பள்ளியின் ஆசிரியர்களுக்கு அதிக பட்சம் இரண்டு தேர்வுகளுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதால் தவறாமல் தேர்வுப் பணிக்கு விடுவிக்குமாறு சார்ந்த தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வுப் பணி விவரம் தங்கள் பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

CIRCULARS, ONLINE ENTRIES
// ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2023-2024ஆம் கல்வியாண்டில் மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து திறன்சார்ந்த பயிற்சி மற்றும் திறன் மதிப்பீடு நடத்துதல் – தொடர்பாக

CIRCULARS
சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு, 4223-B3-Vocational-TrainingDownload Vocational-Students-Training-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.