CIRCULARS

பள்ளிக்கல்வி –  2024-2025 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு நாட்கள் – திருத்தியமைக்கப்பட்டு 13.07.2024,  15.07.2024,  16.07.2024 அன்று நடைபெறுதல் – தகவல் தெரிவித்தல் – தொடர்பாக  

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 1741-B1-2024-HM-TRANSFER-COUNSELLING-12-07-2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு

அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 12.07.2024அன்று நடைபெறும் பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் - INTER DISTRICT) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் - தொடர்பாக. அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்- INTER DISTRICT) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் 01 முதல் 200 வரை முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் General_Counselling_InterDistrict_11-07Download BT-inter-district-11.07.2024Download

01.01.2024 – இல் உள்ளவாறு  அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் /  முதுகலை மொழி ஆசிரியர்கள் /உடற்கல்வி இயக்குநர் ( நிலை – 1) / அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்ய கருத்துருக்கள் பெறப்பட்டது – உத்தேச   பெயர் பட்டியல் வெளியிடுதல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2040-B1-HS-HSSDownload PG-to-Hr.Sec_.HM-Promotion-Panel-List-01.01.2024Download PG-to-Hr.Sec_.HM-Panel-PG-and-High-School-Hm-List-10.07.2024Download High-School-HM-to-Hr.Sec_.HM-Promotion-Panel-List-01.01.2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மேல்நிலைக்கல்வி – வேலூர் மாவட்டம், அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 2017 -18, 2018-19, 2023 -2024 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினி அறிவியல் பணியிடம் உருவாக்குதல் – தொடர்பாக

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2854-A4-Computer-Instructor-post-creationDownload Form-1-Computer-instructior-post-creationDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி  – அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் – மாவட்ட திட்ட அலுவலகம்  மற்றும் வட்டார வளை மையங்கள்  –  மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) ஆகியவற்றில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள மிகவும் பழுதடைந்த கணினிகள் மற்றும் கணினி சார்ந்த இதர பொருட்கள் ( IT Product) போன்ற மின் கழிவுகள் (E-Waste) அப்புறப்படுத்துதல் – சார்பு

CIRCULARS
1040.SSA_.09.07.2024-E-WasteDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மிக மிக அவசரம் – தனி கவனம் – பள்ளிக்கல்வி – தமிழ்நாடு அமைச்சுப்பணி – அலுவலகம் மற்றும் பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே பணியிடத்தில் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்கள் (EMIS) இணையதளத்தில் 11.07.2024 இன்று மாலை 6.00க்குள் பதிவேற்றம் செய்திட தகவல் தெரித்தல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே பணியிடத்தில் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்கள் (EMIS) இணையதளத்தில் 11.07.2024 இன்று மாலை 6.00க்குள் பதிவேற்றம் செய்திட சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2711-A1-Non-teaching-emis-coveringDownload Non-teaching-over-3-years-Counseling-Instructions-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2024 -2025 பொது மாறுதல் கலந்தாய்விற்கான (மாவட்டத்திற்குள்) பட்டதாரி ஆசிரியர்களின் திருத்திய முன்னுரிமைப்பட்டியல் பாட வாரியாக இணைக்கப்பட்டுள்ளது. முன்னுரிமையை சரிபார்த்து திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் உடன் தெரியப்படுத்துமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். BT-WITHIN-DISTRICT-09.07.2024-1Download

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டத்திற்குள்)  கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு, 1889-A3-GeneralCounselling-ADownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

//மிக மிக அவசரம்// அரசு / நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அஞ்சலக எண் (10.07.2024 முதல் 31.07.2024 வரை) துவங்கப்பட வேண்டிய நாள் மற்றும் தங்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் விவரம் பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளிகள் உடனே பதிவுகள் மேற்கொள்ள – கோருதல் – தொடர்பாக

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1ijJ3o8RWIBR4KqqGxum3tNGAFFMPMjeF/edit?usp=sharing&ouid=109116692137954752089&rtpof=true&sd=true // ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

BANK ACCOUNT OPENING CAMP DETAILS (FROM 08.07.2024 TO 13.07.2024)

CIRCULARS
ALL GOVT / AIDED HIGH AND HIGHER SECONDARY SCHOOLS HEADMASTERS ARE ASKED TO FILL THE BELOW GOOGLE SHEET LINK REGARDING BANK ACCOUNT OPENING CAMP DETAILS DAILY (FROM 08.07.2024 TO 13.07.2024) https://docs.google.com/spreadsheets/d/1GJ1s_sC35LCRRHL6cBbzHHuQKsg52Xj0IVdmuBdODZc/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.