CIRCULARS

அரசு/ அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளித்தல்

அரசு/ அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு 16.10.2019 அன்று காலை 10.00 மணிக்கு அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் புதிய பாடப் பயிற்சி சார்பான ஒருநாள் பயிற்சியில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் போதிக்கும் பாடப்புத்தகத்துடன் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
டெங்கு விழிப்புணர்வு சார்பான நோட்டீஸ் பள்ளிகளில் NOTICE BOARDல் ஒட்டிவைத்தல் மற்றும் அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்குதல்

டெங்கு விழிப்புணர்வு சார்பான நோட்டீஸ் பள்ளிகளில் NOTICE BOARDல் ஒட்டிவைத்தல் மற்றும் அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,   இணைப்பில் உள்ள டெங்கு விழிப்புணர்வு சார்பான நோட்டீஸ் பள்ளிகளில் NOTICE BOARDல் ஒட்டிவைத்தல் மற்றும் அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE NOTICE AND ID CARD முதன்மைக்கல்வி அலுவலர்கள், வேலூர்.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்தி மற்றும் EMIS சார்பான அனைத்து விவரங்களும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உடனுக்குடன் சென்றடையும் வகையில் கல்வி மாவட்ட அளவிளான வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்தி மற்றும் EMIS சார்பான அனைத்து விவரங்களும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உடனுக்குடன் சென்றடையும் வகையில் கல்வி மாவட்ட அளவிளான வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்தி அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்குழுவில் அந்தந்த கல்வி கல்வி மாவட்டத்திற்குரிய மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளித் துணை ஆய்வாளர், அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ), வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் ம
நினைவூட்டல் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க கோருதல்

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டல் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை

நினைவூட்டல் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
ALL GOVT./AIDED MIDDLE/HIGH/HIGHER SEC.SCHOOL HMs/ PRINCIPALS OF MATRIC SCHOOLS -மாவட்ட அளவிலான போட்டிகள் வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் 15.10.2019 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கப்படவுள்ளது. போட்டிகளில் கலந்துகொள்ளுதல் மற்றும் பார்வையிட கோருதல்

அனைத்து அரசு/நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர்கள்/ / மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியத் திருவிழா மாவட்ட அளவிலான போட்டிகள் வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் 15.10.2019 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கப்படவுள்ளது.        இப்போட்டிகளில், கல்வி மாவட்ட அளவில் கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இடம் மற்றும் இரண்டாமிடம் சார்ந்த இரு படைப்புகள் 14.10.2019 அன்று பிற்பகல் 2.00 முதல் 5.00 மணிக்குள் காட்சி அரங்கில் வைக்கப்ட பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.        ஓவியத் திருவிழா போட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளும் தங்களுடைய கலைப்பொருட்களை உரிய அரங்கில் பெயர் பதிவு செய்து அரங்கில் வைக்கப்பட வேண்டும்.      
ALL GOVT./AIDED HMs – RP LIST FOR NEET/JEE COACHING- WITH DATES

ALL GOVT./AIDED HMs – RP LIST FOR NEET/JEE COACHING- WITH DATES

CIRCULARS
ALL GOVT./AIDED HEADMASTERS, NEET/JEE பயிற்சி மையத்திற்கு பயிற்சி நாட்களில் (ஆசிரியர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ளது) பயிற்சி வழங்க ஏதுவாக விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ALL-SUBJECTS-RP-LIST-WITH-TRAINING-DATES முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS – I BATCH FROM 14.10.2019 TO 16.10.2019 @ DIET, RANIPET

LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS – I BATCH FROM 14.10.2019 TO 16.10.2019 @ DIET, RANIPET

CIRCULARS
TO CONCERNED SCHOOL HEADMASTERS, (LIST ATTACHED)   LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS - I BATCH FROM 14.10.2019 TO 16.10.2019  WILL BE CONDUCTED AT DIET , RANIPET BY THE DIST GOVERNMENT WALAJA HEADQUARTERS HOSPITAL. THE HEADMASTERS ARE REQUESTED TO RELIEVE THE BT ASSISTANTS OF THE SCHOOLS  ENCLOSED IN THE LIST BELOW TO ATTEND THE TRAINING WITHOUT FAIL. CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST CEO, VELLORE.
CELEBRATION ON THE 150TH BIRTH ANNIVERSARY OF MAHATMA GANDHI  – ACTIVITIES TO BE CARRIED OUT BY THE SCHOOLS

CELEBRATION ON THE 150TH BIRTH ANNIVERSARY OF MAHATMA GANDHI – ACTIVITIES TO BE CARRIED OUT BY THE SCHOOLS

CIRCULARS
CELEBRATION ON THE 150TH BIRTH ANNIVERSARY OF MAHATMA GANDHI ALL GOVT/MPL/ ADW/FOREST/AIDED  HIGH AND HIGHER SECONDARY SCHOOL HEADMASTERS AND  PRINCIPALS  OF MATRIC SCHOOLS, INTENSIVE PROGRAMMES AND ACTIVITIES ON MAHATMA GANDHI ARE TO BE ORANIZED IN ALL SCHOOLS  DURING THE WEEK FROM 23RD SEPTEMBER TO 2ND OCTOBER 2019 TO BE FOLLOWED BY YEAR-LONG ACTIVITIES CULMINATING  IN GANDHI JAYANTHI ON 2ND OCTOBER  2020. CALENDER ACTIVITIES TILL OCTOBER 2020 REGARDING 150TH BIRTH ANNIVERSARY OF MAHATMA GANDHI IS ENCLOSED BELOW. PROCEEDINGS OF DIRECTOR AND CALENDER ACTIVITIES TILL OCTOBER 2020  IS ENCLOSED BELOW DOWNLOAD AND  FOLLOW THE INSTRUCTIONS.   CEO, VELLORE
REVENUE DISTRICT SPORTS AND GAMES DATE VENUE AND OFFICIAL LIST

REVENUE DISTRICT SPORTS AND GAMES DATE VENUE AND OFFICIAL LIST

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   REVENUE DISTRICT SPORTS AND GAMES DATE VENUE AND OFFICIAL LIST இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து தங்கள் உடற்கல்வி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களுக்கு  அதன் நகலினை கொடுத்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE VENUE, DATE AND OFFICIAL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்