CIRCULARS

01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க தகுதிவாய்ந்த நபர்கள்தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது – பட்டியலில் உள்ள ஆசிரியர்களை பட்டியலை சரிபார்த்து கையொப்பமிட உடன் விடுவித்தனுப்பு தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க தகுதிவாய்ந்த நபர்கள்தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது – பட்டியலில் உள்ள ஆசிரியர்களை பட்டியலை சரிபார்த்து கையொப்பமிட உடன் விடுவித்தனுப்ப தெரிவித்தல்சார்பாக  இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு தாவரவியல், உயிர் தாவரவியல், விலங்கியல் மற்றும் உயிர் விலங்கியல் ஆகிய பாடங்களுக்கான மீளாய்வுக்கூட்டம் 23.10.2019 அன்று நடைபெறுதல் – ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு தாவரவியல், உயிர் தாவரவியல் மற்றும் விலங்கியல், உயிர் விலங்கியல் பாடங்களுக்கான மீளாய்வுக்கூட்டடம் மாவட்ட அளவில் 23.10.2019 அன்று காலை 9.30 மணி முதல் 5. மணி வரை, வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இணைப்பில் உள்ள முதுகலைஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னை-6, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதன்மைக் கருத்தாளர்களாக பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சியில் கலந்துகொள்ளும் முதுகலை ஆசிரியர்கள் இரண்டாமாண்டு தாவரவியல் மற்றம் விலங்கியல் தொகுதி- 1 மற்றும் தொகுதி- 2
விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் – 2017-2018 மற்றம் 2018-2019ம் கல்வியாண்டு – அரசு/ நகராட்சி/ வனத்துறை/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்கள் பயின்ற பிரிவுகளின் விவரம் உள்ளீடு செய்யக்கோருதல்

அரசு/ நகராட்சி/ வனத்துறை/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் – 2017-2018 மற்றம் 2018-2019ம் கல்வியாண்டு – அரசு/ நகராட்சி/ வனத்துறை/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்கள் பயின்ற பிரிவுகளின் விவரம் உள்ளீடு செய்யக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ நகராட்சி/ வனத்துறை/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சான்று அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பிரிவு விவரங்களை அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மட்டும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLO
ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED HIGH & HR.SEC.SCHOOL HMs- தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு டிசம்பர் 2019 – பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல்

ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED HIGH & HR.SEC.SCHOOL HMs- தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு டிசம்பர் 2019 – பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல்

CIRCULARS
ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS,   NMMS தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம்  வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாக 21.10.2019 பிற்பகல் முதல் 23.10.2019 வரை  Online-ல் பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து  அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு உதவிபெறும்  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/கே.வி.எஸ்./இராணுவ பள்ளி முதல்வர்களுக்கு – கலா உத்சவ்- மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/கே.வி.எஸ்./இராணுவ பள்ளி முதல்வர்களுக்கு. கலா உத்சவ்- மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/கே.வி.எஸ்./இராணுவ பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DPC CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE SPD முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
புதிய பாடநூல்கள் – 12ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் – தொகுதி-2 புதிய பாடநூல்கள் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெறுதல் – தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, புதிய பாடநூல்கள் – 12ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் – தொகுதி-2 புதிய பாடநூல்கள் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெறவுள்ளதால் சார்ந்த முதுகலை ஆசிரியர்களை பயிற்சி நடைபெறும் நாட்களில், பயிற்சி நடைபெறும் இடத்திற்கு (அட்டவணையில் உள்ளபடி)  விடுவித்தனுப்பும்படி அனைத்து அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TO – ALL HMs/ PRINCIPALS –  22.10.2019 மற்றும் 23.10.2019 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த மாணவியர்களுக்கான வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது. நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, விளையாட்டு திடல் மழை நீரால் சூழப்பட்டநிலையில் போட்டிகள் நடத்த முடியாக சூழ்நிலை உள்ளது. எனவே,  22.10.2019 மற்றும் 23.10.2019 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த மாணவியர்களுக்கான வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது. நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
VELLORE REVENUE DISTRICT SPORTS MEET  2019 – 2020

VELLORE REVENUE DISTRICT SPORTS MEET 2019 – 2020

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, DOWNLOAD THE  VELLORE REVENUE DISTRICT SPORTS MEET 2019 – 2020 EVENT DETAILS AND OFFICIAL LIST AND FOLLOW. THE HEADMASTERS/ PRINCIPALS ARE INSTRUCTED TO RELIEVE THE CONCERNED TEACHERS IN TIME TO PARTICIPATE IN THE SPORTS. CLICK HERE TO DOWNLOAD THE EVENT DETAILS & OFFICIAL LIST CEO, VELLORE.
LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS – III BATCH FROM 21.10.2019 TO 23.10.2019 @ DIET, RANIPET

LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS – III BATCH FROM 21.10.2019 TO 23.10.2019 @ DIET, RANIPET

CIRCULARS
TO CONCERNED SCHOOL HEADMASTERS, (LIST ATTACHED) LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS - III  BATCH FROM 21.10.2019 TO 23.10.2019  WILL BE CONDUCTED AT DIET , RANIPET BY THE DIST GOVERNMENT WALAJA HEADQUARTERS HOSPITAL. DATE : 21.10.2019 TO 23.10.2019                   TIME : 10.00 AM TO 04.00 PM VENUE: DIET, RANIPET THE HEADMASTERS ARE REQUESTED TO RELIEVE ONE SCIENCE BT ASSIST. & ONE SCIENCE PG ASST.  OF THE SCHOOLS  ENCLOSED IN THE LIST BELOW TO ATTEND THE TRAINING WITHOUT FAIL. NOTE: LUNCH AND REFERESHMENT WILL BE PROVIDED CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST FOR III BATCH CEO, VELLORE.
MOST URGENT – ALL GOVT/MPL/AIDED HSS – 2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS இணையதளத்தில் இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS  இணையதளத்தில் உள்ளீடு செய்யாதப் பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இன்று (19.10.2019) மாலை 4.00  மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள் EMIS இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் மாணவர்கள் (STUDENTS) என்ற தலைப்பின் கீழ் கடைசியாக 2017 -18 & 2018 - 19 12th std student details என்ற பக்கத்தில் 2017 -18 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் நீட் தேர்விற்கு பயிற்சி பெற மாணவர்கள