CIRCULARS

மேல்நிலைத் தேர்வு முதலாம் மற்றும்இரண்டாம் ஆண்டு மார்ச் 2020 – முகாம் பணி – பாடவாரியான முதுகலைஆசிரியர் எண்ணிக்கை பட்டியல் பாடவாரியாக கோருதல்

மேல்நிலைத் தேர்வு முதலாம் மற்றும்இரண்டாம் ஆண்டு மார்ச் 2020 – முகாம் பணி – பாடவாரியான முதுகலைஆசிரியர் எண்ணிக்கை பட்டியல் பாடவாரியாக கோருதல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலைத் தேர்வு முதலாம் மற்றும்இரண்டாம் ஆண்டு மார்ச் 2020 – முகாம் பணி – பாடவாரியான முதுகலைஆசிரியர் எண்ணிக்கை பட்டியல் பாடவாரியாக கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS OF PGs FOR MAIN SUBJECTS CLICK HERE TO ENTER THE DETAILS OF PGs FOR VOCATIONAL SUBJECTS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
தேர்தல் கல்வி குழு மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (ELECTION LITERACY CLUB) மூலம் பள்ளி அளவில் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடு மேற்கொள்வது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கோருல்

தேர்தல் கல்வி குழு மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (ELECTION LITERACY CLUB) மூலம் பள்ளி அளவில் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடு மேற்கொள்வது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கோருல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), தேர்தல் கல்வி குழு மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (ELECTION LITERACY CLUB) மூலம் பள்ளி அளவில் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடு மேற்கொள்வது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கோருல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட  பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ACTIVITIES CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL GOVT/MPL HIGH & HR.SEC.SCHOOL HMs-01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டமை- இதில் திருத்தம், சேர்க்கை, நீக்கம் ஏதாவது இருப்பின் உடன் உரிய கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

ALL GOVT/MPL HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS, 01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டமை- இதில் திருத்தம், சேர்க்கை, நீக்கம் ஏதாவது இருப்பின் உடன் உரிய கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் – 24.10.2019 மற்றும் 25.10.2019 ஆகிய நாட்களில்  நடைபெறவுள்ள தடகள போட்டிகள் விளையாட்டு திடல் ஈரமாக உள்ளதால் பாகாயம் சி.எம்.சி. விளையாட்டு திடலில் நடைபெறும் என தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், 24.10.2019 மற்றும் 25.10.2019 ஆகிய நாட்களில்  நடைபெறவுள்ள தடகள போட்டிகள் விளையாட்டு திடல் ஈரமாக உள்ளதால் பாகாயம் சி.எம்.சி. விளையாட்டு திடலில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மார்ச்/ஏப்ரல் 2020, இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் – தேர்வு நேரத்தினை 3 மணி நேரமாக அதிகரித்தல்

மார்ச்/ஏப்ரல் 2020, இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் – தேர்வு நேரத்தினை 3 மணி நேரமாக அதிகரித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், மார்ச்/ஏப்ரல் 2020, இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் – தேர்வு நேரத்தினை 3 மணி நேரமாக அதிகரித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் விவரத்தினை பதிவிறக்கம் செய்து அதனை இறைவணக்க கூட்டம், சுற்றறிக்கை மற்றும் பள்ளி தகவல் பலகையில் ஒட்டுதல் மூலமாக மாணாக்கர்/ தேர்வர்களுக்கு தெரிவிக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-20ம் கல்வியாண்டில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜுலைத் திங்கள் 15ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடிய பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்குதல் – சிறப்பாக கொண்டாடிய பள்ளிகளின் கருத்துருக்கள் அனுப்பக்கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர்/ வனத்துறை/அரசு நிதியுதவிப் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-20ம் கல்வியாண்டில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜுலைத் திங்கள் 15ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடிய பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்குதல் மற்றும்  சிறப்பாக கொண்டாடிய பள்ளிகளின் கருத்துருக்கள் அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர்/ வனத்துறை/அரசு நிதியுதவி/ தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இனைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தீபாவளி 2019 – தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல்

தீபாவளி 2019 – தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, தீபாவளி 2019 – தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பான இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு -அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டிற்கான 01.08.2019 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப முதுகலை ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தல் – விவரம் அளிக்காத பள்ளிகள் உடன் அளிக்கக்கோருதல்

சார்ந்த அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டிற்கான 01.08.2019 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப முதுகலை ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தல் – விவரம் அளிக்காத பள்ளிகள் உடன் அளிக்கக்கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
தேசிய திறனாய்வுத் தேர்வு 2019 (NTSE) மாநில அளவிலானது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல்

தேசிய திறனாய்வுத் தேர்வு 2019 (NTSE) மாநில அளவிலானது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த  பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு 2019 (NTSE)  03.11.2019  (ஞாயிறுக்கிழமை ) நடைபெறவுள்ளது.  இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான  தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பள்ளியின் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 21.08.2019 முதல் தங்கள் பள்ளி ID & PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனை இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைகல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.