மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2020 ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இச்செய்திக்குறிப்பினை தங்கள் பள்ளியில் தகவல் பலகை மூலமாக பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இணைப்பில் காணும் இவ்வலுவலக செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்களின்படி 13-10-2020 அன்று நடைபெறும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கூட்டம் சார்பான விவரம் இணைக்கப்பட்டுள்ளது.
இணைப்பு
.+2mark sheet issued hm meeting reg
Cert
