CIRCULARS

கல்வி உதவித்தொகை-2023-2024ஆம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு/அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை விடுவிக்க ஆதார் சீடிங் செய்ய அறிவுறுத்தல்-சார்பு.

அரசு/அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு STPREPOST.AADHAR-seedingsDownload Vellore-in-Active-list-9-to-12-Std-16.09.2024-2-1Download

//அவசரம் // // தனி கவனம் // பள்ளிக் கல்வி – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் மின்வாரிய எண் ( SERVICE NO & CONNECTION No) ஆகியவை தங்கள் பள்ளிக்கான விவரங்கள் IFHRMSல் பதிவேற்றம் செய்யப்பட்ட Report நகல் மற்றும் கீழ்க்காணும் சான்று 3 நகல்களில் 27.09.2024 முற்பகல் 11.00 மணிக்குள் சமர்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DocScanner-26-Sep-2024-6-32-pmDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வித்துறை –வேலூர் மாவட்டம் -2024-2025 கல்வியாண்டு –காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிதிறக்கும் நாள்   (07.10.2024)-அனைத்து வகை பள்ளிகளிக்கு –தெரிவித்தல் –சார்ந்து

அனைத்து வகை அரசு /நகரவை / ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவி / தொடக்கப்பள்ளிகள் /நடுநிலைப்பள்ளி / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு quarterly-leave-proceedings-Download Quarterly-Exam-Leave-Reopening-DateDownload

Headmasters of Goverment / Aided / Primary / Middle / High / Higher Secondary Schools and Principals of Private Schools are asked to fill the Dengu related details immediately in the below google sheet Link.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1K6yCdlxcKOgMbZouqtHCdu070pT3sF0501aKHsJpy-w/edit?usp=sharing //Sd// Chief Educational Officer, Vellore To All Govt / Aided / Headmasters / Principals, Primary / Middle / High / Hr. Sec. / Private Schools, Vellore District.

பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் -28.01.2022 அன்று பதவி உயர்வு வழங்கப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை கருத்துருக்கள் அனுப்ப வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்-சார்ந்து

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு hm-regularise-proceedings-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் ... நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

//மிக மிக அவசரம்// கருணை அடிப்படை பணிவாய்ப்பு கோரியவர்கள் விவரம் அளிக்காத பள்ளிகள் விவரம்

CIRCULARS
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கருணை அடிப்படை பணிவாய்ப்பு கோரும் கருத்துருக்களை 16.09.2024 -க்குள் சமர்பிக்குமாறு இவ்வலுவலக செயல்முறையில் ந.க.எண்.3760/அ1/2024   தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை சமர்பிக்கதாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. காலதாமதமின்றி உடனடியாக இவ்வலுவலக அ1 பிரிவில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் சார்ந்த பள்ளிதலைமையாசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. compassinate-Ground-details-not-submitted-schools-listDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – நாட்டுநலப்பணித்திட்டம் –வேலூர் மாவட்டம் அரசு/ நகராட்சி மற்றும் நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டுநலப்பணித்திட்ட அலகுகள் – மாணவ/ மாணவியர்களுக்கான சிறப்பு முகாம் நடத்துதல் – சார்பு

CIRCULARS
அரசு / நகராட்சி மற்றும் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3865-A4-NSS-Camp-2024-2025Download Special-Camping-NSS-formatDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்மாவட்டம்.

தமிழ்நாடு அடிப்படைப்பணி – அலுவலக உதவியாளர் /இரவுக்காவலர் /துப்புரவாளர்  பதவியில் இருந்து – பதிவறை எழுத்தராக பதவி உயர்வு வழங்குதல் 01.12.2023 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள்  உத்தேச பெயர்  பட்டியல் வெளியிடுதல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அலுவலகங்கள் மற்றும் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை பணியாளர்களாக பணிபுரிந்து வரும் அலுவலக உதவியாளர்கள், துப்புரவாளர்கள் மற்றும் இரவுக் காவலர்களுக்கு வருவாய் மாவட்டஅளவில்  பதிவறை எழுத்தர் பதவி உயர்விற்கான தற்காலிக உத்தேச பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.  இணைக்கப்பட்டுள்ள முன்னுரிமை பட்டியலில் வ.எண் 1 முதல் 30 வரை இடம் பெற்றுள்ள பணியாளர்கள் இவ்வலுவலவகத்தில் 23.09.2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்குள் நேரில் விவரங்களை சரிபார்த்து கையொப்பமிட சார்ந்த பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 3455-A5-RC-PROMATIONDownload S.N0-1-to-30-BASIC-SERVANT-SENIORITY-LIST-AS-ON-01.09.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் – 2022 – 2023 மற்றும் 2023 – 2024 மேல்நிலைக் கல்வி முடித்து உயர்கல்வி சேராத மாணவர்களுக்கு வட்டார அளவிலான உயர்வுக்குபடி நிகழ்வு – மாணவர்களை கலந்து கொள்ள தகவல் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Uyarvukku-Padi-2024Download Registration-form-1Download https://docs.google.com/spreadsheets/d/1xwoGJH6HXs3B8bnFa_nAS8B5qevdkgK0lqy1VpMGcus/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – இணைப்பில் உள்ள Google Sheetஇல் கேட்கப்பட்டுள்ள கீழ்காணும் விவரங்களை நண்பகல் 1.00 மணிக்குள் பதிவிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 15 வருட பணி முடித்த பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் பாட வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளியின் முழு முகவரி, Mail ID, ஆசிரியர்களின் அலைபேசி எண், Mail ID, பாடம், ஒழுங்கு நடவடிக்கை ஏதுமிருப்பின் அதன் விவரங்களை உடனடியாக 01.00 மணிக்குள் பூர்த்தி செய்துவிட்டு அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்விவரங்களில் திருத்தம் ஏதுமிருப்பின் Remarks கலத்தில் பதிவிடுமாறும் தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1noV9meTYhCSPzkIVgz8hVbrOfjpWkS90AX-nQ2PVSo0/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.