அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
இத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது. அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள விவரங்கள் தங்கள் பள்ளியில் தகவல் பலகை மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தெரிவிக்குமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
//ஓம் .//
முதன்மைக கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் பள்ளிகள் /தொடக்கக் கல்வி ) வேலுர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.
இணைப்பு
