CIRCULARS

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் – பள்ளிக் கல்வி இயக்ககத்தின்  கட்டுப்பாட்டிலுள்ள  வேலூர் மாவட்டத்தில் உள்ள அலுவலகங்கள் / பள்ளிகள் – மின் கட்டண  இணைப்பு எண்  விவரங்கள், Google Sheet இல் உள்ளீடு செய்து மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel Sheet இல் பூர்த்தி செய்து  3 நகல்கள் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு (இடைநிலை) அனுப்ப கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4044-EB-CONNECTIONDownload EB-CONNECTION-EXCEL-SHEETDownload https://docs.google.com/spreadsheets/d/1psPyzop8UtUCU9KsOgpjWc-OL7NqdwaW2a2NQrrpo78/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

// மிக மிக அவசரம்// தனி கவனம் //பள்ளிக் கல்வி –  நீதிமன்ற வழக்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் தொடங்கப்பட்ட சுவோ- மோட்டோ அவமதிப்பு வழக்கு (Suo-moto Contempt petition)   – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் சானிட்டரி நாப்பின் வழங்கும் இயந்திரம் மற்றும் சானிட்டரி நாப்பின் எரியூட்டு இயந்திரத்தின் செயல்பாட்டு  நிலைமைகள் – இயந்திரங்களின் தற்போதைய நிலை – அனுப்பக் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
Sanitary-Napking-Dispenser-and-Incinerator-Machine-proceedings-to-HMsDownload List-of-govt-school-sanitary-napkin-dispenser-and-incinerator-machinesDownload SANITARY-NAPKIN-MACHINE-DETAILS-SAMPLE-FORMATDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திரு.ஜான் பிரிட்டோ  என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிப்பள்ளித் தலையமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு 4015-rtiDownload பெறுநர்        1.மாவட்டக் கல்வி அலுவலர்   (தனியார் பள்ளிகள் )   மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்,  வேலூர்.(வரிசை எண் .01 மற்றும் 06 ) 2.அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிப்பள்ளித் தலையமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .   (வரிசை எண் 02 முதல் 05) நகல்: திரு.ஜான் பிரிட்டோ   ஓமை உடையன் மடை , மங்களக்குடி அஞ்சல் , இராமநாதபுரம் மாவட்டம் -623308.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005இன் கீழ் திரு.எஸ்.சுமன் என்பார் கோரிய தகவல் – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 6(3)இன்படி தகவல் அளிக்க தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, file1Download file2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி  – வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்  பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – அறிவுரை வழங்குதல் – சார்பாக

CIRCULARS
3968.B5.03.10.2024-வடகிழக்கு-பருவமழை-அறிவுரைகள்-to-deosDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2024 -2025ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

CIRCULARS
2688.B5.26.09.2024-Reminder-letter-to-DEOsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

சுற்றறிக்கை – அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு –

CIRCULARS
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன்மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்கும் பொருட்டு, பெண்மையை போற்றி காக்க இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆத்திச்சூடியினை பள்ளி சுவர்களில் எழுதுவதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. sloganDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்

கல்வி உதவித்தொகை-2023-2024 ஆம் கல்வியாண்டு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அரசு பள்ளிகளில் பயின்ற பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவியர்கள்-நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாமல் இருத்தல்,இடைநிறுத்தம்,வேறு காரணங்களால் வருகை புரியாமல் இருத்தல்- அறிக்கை சமர்ப்பிக்க தெரிவித்தல்-சார்பு.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3898.B2.npci-inactiveDownload Pre-2022-2023-2023-2024Download

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 கீழ் தகவல் அளிக்க – தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து மனுதாரர் கோரிய தகவல்களை உடனடியாக வழங்குமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 3892-A3-RTIDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

//அவசரம் // // தனி கவனம் // பள்ளிக் கல்வி – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் மின்வாரிய எண் ( SERVICE NO & CONNECTION No) ஆகியவை தங்கள் பள்ளிக்கான விவரங்கள் IFHRMS இல் பதிவேற்றம் செய்யப்பட்ட Report – 3 நகல், சான்று 3 நகல்கள் சமர்பிக்காத பள்ளிகள் உடனடியாக நாளை காலை 01.10.2024 முற்பகல் 11.00 மணிக்குள் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. சமர்பிக்காத பள்ளிகள் விவரம் கீழ்காணும் Excel sheet இல் இணைக்கப்பட்டுள்ளது.

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, EB-MASTER-Update-connection-Not-submitted-School-listDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.