சுற்றறிக்கை – வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளிகளில் உள்ள மாணவ/ மாணவியருக்கான இருக்கை வசதியை இணைக்கப்பட்டுள்ள Google Sheet இல் எந்த ஒரு மறுநினைவூட்டலுக்கும் இடமின்றி இன்று 16.09.2024 மாலை 3.00 மணிக்குள் பூர்த்தி செய்ய அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
https://docs.google.com/spreadsheets/d/1_UwTTOP8f8Cv59NJuQFcv6jCCs5b7JC5dqn8657O3to/edit?usp=sharing
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
