CIRCULARS

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி- வேலூர் மாவட்டம் – கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் கற்றலை மேம்படுத்துதல்- வானவில் மன்றம் – 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்- சார்பு

CIRCULARS
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SS-VLR-Vanavil-Mandram-2024-25Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்கள்/ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்தவர்கள் விவரம் -தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து அரசு ,நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்கள்/ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்தவர்கள்/ விண்ணப்பித்தவர்களில் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிலுவை உள்ளவர்கள் / 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்று ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பிக்காதவர்கள் / 10.03.2020க்குப் பின்னர் நாளதுவரை உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்கள் சார்ந்த எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 15.10.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்ட நகல் ஒன்றினை சார்ந்த பிரிவுகளில் தனித்தனியே சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . https://docs.google.com/spreadsheets/d/18LG5YCjKidTq_Px7gTs2oJvKi16eAkMoERXV73S79LU/edit?usp=sharing ஓம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர்

சுற்றறிக்கை – 2024 -2025 ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாள்காட்டி அனுப்புதல்- தொடர்பாக

CIRCULARS
அனைத்து வகை அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் வேலைநாட்கள் மொத்தம் 210க்கு குறையாமல் உள்ளதை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள திருத்திய நாள்காட்டி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவரம் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Revised-School-Calendar-2024-2025-Reg_removedDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-  பள்ளிக் கல்வி துறையில்  உள்ள  அனைத்து  சார்நிலை அலுவலர்கள் மற்றும் பள்ளிகளில்  பணியாற்றும்  அலுவலர்கள்  ஆசிரியர்கள் –   ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்  சார்ந்த   கருத்துருக்களை App (OPPAS) மற்றும் OCPS  மூலம் பெற்று  உரிய அலுவலருக்கு  அனுப்புதல்   – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4042-A2-IFHRMS-20Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – மேல்நிலைக்கல்வி – வேலூர் மாவட்டம், பள்ளிக்கல்வி இயக்குநரின் கீழ் செயல்படும் நாட்டுநலப்பணித்திட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2023 -2024 ஆம் ஆண்டிற்காக தொடர் மற்றும்  நிலுவைத் தொகையினை அனுமதி அளித்தல் – சார்பு

CIRCULARS
அரசு/ நகராட்சி/ நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 0184-A4-NSSDownload 2023-2024-Special-camp-fund-release-NSS-reg-2Download 2023-2024-Special-camp-fund-release-NSS-regDownload Utilisation-certificate-NSS-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி உயர்க்கல்வி வழிகாட்டி – 11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,திங்கட்கிழமை 14.10.2024 அன்று 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைக்கிணங்க அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்ந்த ஆசிரியர் தவறாமல் கலந்து கொள்ள ஏதுவாக விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சியில் மதிய உணவு வழங்கப்படும்/ PG-Teacher-TrainingDownload pg-teachers-10.10.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மேல்நிலைக்கல்வி – அரசு  மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள்/கணிணி பயிற்றுநர்களுக்கு செயல் திறன்மிகு வகுப்பறை மற்றும் கணிணி தொழில்நுட்பவியல் சார்ந்த  பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான பயிற்சி 15.10.2024 & 16.10.2024 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க பணிவிடுப்பு செய்ய கோருதல் – சார்பு

CIRCULARS
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 927-A4-Teacher-reliving-order-regDownload Teacher list_VELLORE-ICT-TRAINING-DISTRICT-LEVELDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

/நினைவூட்டல்/-2023-24ஆம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் வங்கி கணக்குடன்ஆதார் சீடிங் இணைக்காமல் Inactive  நிலையில் உள்ளது-ஆதார் சீடிங் அல்லது India Postal Bank மூலம் புதிய வங்கிக்கணக்கு துவங்க தெரிவித்தல்-சார்ப்பு.  

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக் உயர்நிலை/மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு நினைவூட்டல்01Download VELLORE-23-24_Pre-Matric-Inactive-as_12-08-24Download VELLORE-23-24-School-Post-Matric-Inactive-list-as-on-12-08-24Download

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – மாவட்ட அளவிலான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 2ஆம் கட்டம் – 9 மற்றும் 10ஆம் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நாளை மற்றும் நாளை மறுநாள் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைக்கிணங்க குறிப்பிட்ட தேதியில் சார்ந்த பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சியில் மதிய உணவு வழங்கப்படும். DocScanner-08-Oct-2024-10-15-amDownload 9th-10th-Enrollment-and-CG-teachers-details-12.07.24-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.