பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – எண்வகைப் பட்டியல் 2027 – 2028 Number Statement – Excel படிவம் சமர்பித்தல் – வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 03.08.2026 முதல் கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஒன்றியம் வாரியாக சமர்பிக்கப்பட வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் நாட்களில் தவறாமல் சமர்பிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் காலதாமதம் இருத்தல் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

.எண்ஒன்றியம்பெறப்படும் நாள்நேரம்  
01பேர்ணாம்பட்டு / குடியாத்தம்03.08.2026காலை 10.30 முதல்  மாலை 05.00 வரை
02காட்பாடி / கே.வி.குப்பம்04.08.2026
03கணியம்பாடி / அணைக்கட்டு05.08.2026
04வேலூர் நகர் / வேலூர் புறநகர்06.08.2026

சமர்பிக்கப்பட வேண்டியவை

  1. Excel படிவம் தலைப்பு வாரியாக 2 நகல்கள் ( LEGAL SIZE PAPAER)
  2. IFHRMS-ல் Number Statement Annexure-I, II மற்றும் III படிவம் ( A4 SIZE PAPAER)
  3. PDFல் பதிவிறக்கம் செய்த நகல் -1
  4. PDF-ல் பதிவிறக்கம் செய்து திருத்தம் இருந்தால் சிவப்பு மையினால் திருத்தம் செய்த நகல்1
  5. GTN Report நகல் – 1
  6. ஜூலை-2026-ம் மாத ECS நகல் -1
  7. 2026-2027-ம் ஆண்டிற்கானஅளவுகோல் பதிவேட்டின் நகல் – 1 (அசல் பதிவேடு பார்வைக்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்)
  8. பணிநிரவல் செய்யப்பட்டு இருந்தால்அதன் ஆணை நகல் 2
  9. ஓய்வு பெற்ற பின் பணியிடம் ஓழிவு பணியிடமாக இருந்தால் அதற்கான ஓய்வு பெற்றதற்கான ஆணை நகல் -2

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்.