பள்ளிக் கல்வி –வேலூர் மாவட்டம்- NCC தேசிய மாணவர் படை – 2024- 2025ஆம் ஆண்டிற்கான NCC (தேசிய மாணவர் படை) அமைவுகளின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம்-கோருதல்.
வேலூர் மாவட்டம், 2024-25ஆம் கல்வியாண்டில் தேசிய மாணவர் படையில் (NCC) செயல்படும் அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் (உயர்நிலை / மேல்நிலை) பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களில் பயிற்சி ஈடுபட்டு வருகின்ற மாணவர்களின் சேர்க்கை விவரத்தினை இணைப்பில் உள்ள GOOGLE SHEET படிவத்தில் பூர்த்தி செய்து, மேலும் பூர்த்தி செய்த படிவத்தில் சார்ந்த பள்ளி தாளாளர்/தலைமையாசிரியரின் கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலகத்தில் 03.01.2025 மாலை 05:00 மணிக்குள் சமர்பிக்க அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் (உயர்நிலை / மேல்நிலை) பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1byMPMkGBfSoLFXOp-WUdIeMoGd5c9e6dXHvIyOqE-Sg/edit?usp=sharing
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார்
(உயர்நிலை / மேல்நிலை) பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு