மற்ற செய்திகள்

சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024 – பள்ளி/ வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுதல் – முகாம் நாட்களில் பள்ளிகள் திறந்து வைக்கக் கோருதல் – சார்பு.

அனைத்து வகை தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024, பள்ளி/ வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுதல் முகாம் நாட்களில் பள்ளிகள் திறந்து வைக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். image0000001A0000002ADownload

பள்ளிக் கல்வி- அகத் தணிக்கை – தணிக்கை தடைகள் நிவர்த்தி செய்தல் – தலைமைஆசிரியர்கள் தொடர் நடவடிக்கையின் பொருட்டு பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் – தொடர்பாக

INTERNAL-AUDIT-proceedings-REGDownload Audit-General-InstructionDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

முன்னாள் மாணவர்கள் – பள்ளிகளின் வளர்ச்சிக்கு நிதி அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் பட்டியல்/ பள்ளி வாரியாக

அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசுப் பள்ளியின் மீது பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட குறைந்த பட்சம் 25 முன்னாள் மாணவர்களை கண்டறிய செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் வேலூர் மாவட்டத்தில் 299 முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளியின் மேம்பாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளார்கள். பதிவு செய்துள்ள முன்னாள் மாணவர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண் இணைப்பில் பகிரப்பட்டுள்ளது.நன்கொடையாளராக பதிவு செய்த முன்னாள் மாணவர்களை, தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொண்டு அவர்களின் விருப்பமறிந்து, பள்ளியின் தேவைகளை கலந்தாலோசித்து நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி இணையதள பக்கத்தில் இந்நிதியின் வாயிலாக நிறைவேற்றப்படும் அப்பள்ளியின் தேவைகளை பதிவேற்றம் செய்ய சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட

பயிற்சி – வேலூர் மாவட்டம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 09.10.2023 நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் – தொடர்பாக.

A3_Training-finalDownload std-6-8-trs-for-trainingDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர் சார்ந்த தலைமைஆசிரியர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி  – அமைச்சுப் பணி – 15.03.2011  ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆம் ஆண்டு வரை  இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் ( நிலை 3 ) பதிவியிலிருந்து உதவியாளராக  பதவி உயர்வு பெற்ற உதவியாளர்கள், நேரடி நியமன உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக

4192-2023-a1-1Download FORM-123_TNMS-ParticularsDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

சந்திராயன் 3 சார்ந்த வினாடி வினா

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு... சந்திராயன் 3 சார்ந்த வினாடி வினா போட்டிகள் https://isroquiz.mygov.in/ என்ற இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை இப்போட்டியில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள்

Reminder regarding VIT – Physics – refreshment course – inform the concern P.G. teachers to enroll or contact concern staff of VIT – its very urgent.

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம், வேலூர், VIT பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை மூலமாக 07.10.2023 அன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இயற்பியல் முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில் இணைப்பில் காணும் இயற்பியல் முதுகலை ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்பிட சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. தற்போதுவரை 5 முதுகலை ஆசிரியர்கள் மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இதர இயற்பியல் முதுகலை ஆசிரியர்கள் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மீளவும் தெரிவிக்கப்படுகிறது, முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். PHYSICS-PGsDownload

பள்ளி மேலாண்மை குழு ( SMC)மூலம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் பெற்று வழங்கிட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் மற்றும் ஊதியம் பெற்று வழங்கிட நிதி அதிகாரமளித்தல் -தொடர்பாக

SMC-APPOINTMENT-BUDJET-DISTRIBUTIONDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் சார்ந்த அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி- பதிவுகளை மேற்கொள்ளாத பள்ளிகள்

தமிழியக்கம் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்களை பங்கேற்க செய்யாத உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் பட்டியல் GOVT BOYS HR SEC SCHOOL PONNAIGOVT HR SEC SCHOOL VALLIMALAIGOVT HR SEC SCHOOL VENNAMPALLIGOVT BOYS HR SEC SCHOOL K V KUPPAM VELLOREGOVT GIRLS HR SEC SCHOOL LATHERIGovt.Boys' Hr.Sec.School, LatheriGOVT HR SEC SCHOOL BRAMMAPURAM VELLOREGOVT HR SEC SCHOOL SERKADU VELLOREGOVT HR SEC SCHOOL VADUGANTHANGALGOVT HR SEC SCHOOL , GUDIYATTAM RSGOVT GIRLS HR SEC SCHOOL K V KUPPAMGHS , PASUMATHURGHSS , PANAMADANGIGOVERNMENT BOYS HR SEC SCHOOL ODUGATHURGOVT BOYS HR SEC SCHOOL ANAICUT-632101GOVT BOYS HR SEC SCHOOL PALLIKONDAGOVT GIRLS HR SEC SCHOOL, ODUGATHURGOVT GIRLS HR SEC SCHOOL USSOOR VELLOREGOVT GIR

7.5% SCHOOL AND MEDIUM VERIFICATION – BONAFIDE CERTIFICATE UPLOAD

அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 7.5% SCHOOL AND MEDIUM VERIFICATION - BONAFIDE CERTIFICATE UPLOAD தங்கள் பள்ளியில் படிக்கும் மற்றும் தங்கள் பள்ளியில் படித்து வேறு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படித்த வருடம், பயிற்று மொழி, பள்ளியின் வகை ஆகியவை சார்ந்த விபரங்கள் சரிபார்த்து BONAFIDE CERTIFICATE பதிவு செய்ய வேண்டும். எனவே கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள வீடியோ பயன்படுத்தி தங்கள் பள்ளியில் காண்பிக்கும் மாணவர்களுக்கு BONAFIDE CERTIFICATE UPLOAD செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Steps to Coimplete:School Website --> Approval--> School and medium verification --> Action --> upload bonafide --> Approve --> Verification of Medium --> Approve --> Verification of Studied School