மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி –  இந்து தமிழ் இசை நாளிதழ் சார்பாக பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்திட அனுமதி அளித்தல் – தொடர்பாக

4261.B5.25.10.2024-Iஇந்து-தமிழ்-திசை-நாளிதழ்-வண்ணம்-தீட்டுதல்-மற்றும்-கட்டுரை-போட்டி-to-deo-sec-eleDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் – 01.12.2023 நிலவரப்படி பதிவறை எழுத்தர் பதவியில் இருந்து பதிவரை உதவியாளராக பதவி உயர்வு வழங்க தற்காலிக முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் – சார்பு

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்க கவனத்திற்கு, RC-to-RA-Seniority-panel-A5-24.10.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு – 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் – பள்ள மாணவ / மாணவியர்கள் பங்கு பெறுதல் – தொடர்பாக

https://tamilvalarchithurai.tn.gov.in என்ற வளைதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 4101.B5.23.10.2024-திருக்குறள்-ஒப்புவித்தல்-போட்டி-to-deos-sec-ele-priDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி –  தேசிய பசுமைப்படை – பள்ளி மாணவ/மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள்  – 25.10.2024 அன்று  நடைபெறுதல் – மாணவ / மாணவியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

(குறிப்பு – கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளுக்கு தாள்கள் மட்டும் வழங்கப்படும். ஓவியப் போட்டிக்கான பொருட்கள் மாணவர்களே கொண்டு வரவேண்டும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.) 4270.B5.23.10.2024-தேசிய-பசுமைபடை-கட்டுரை-பேச்சு-மற்றும்-ஓவியப்-போட்டிகள்-Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,          வேலூர்.

சுற்றறிக்கை

அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நாளை 19.10.2024 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரை ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான குறைதீர்வு நாள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இக்குறைதீர்வு நாளில் தலைமையாசிரியர் பணிப்பதிவேடு சார்ந்த EL மற்றும்  ML விடுப்புகள் சார்ந்த விவரங்களுடன்,  விடுபட்ட பதிவுகள் மேற்கொள்ளவும்,   முதுகலை ஆசிரியர்கள் பணிவரன்முறை/தகுதிகாண் பருவம் ஏதேனும் நிலுவையில் இருப்பின் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பணிப்பவேட்டுடன் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிய  தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தேர்தல் – வேலூர் மாவட்டம் – தேர்தல் எழுத்தறிவு (ELC) – பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு சுவர் இதழ் மற்றும் கட்டுரை போட்டிகள் (Wall Magazine and Essay Writing) நடத்துதல் – தொடர்பாக

4192.B5.18.10.2024-SVEEP-ELC-to-deo-secDownload DETAILS-OF-SVEEP-activities-at-the-SchoolsDownload தேர்தல்-wall-magazine-and-Essay-competitionDownload Vellore-District-2025-Sveep-Details-RegDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

ANTI DRUG SCHOOL LEVEL COMMITTEE  DETAILS  COMMITTEE MEMBERS: [ HEADMASTER-1,PG TEACHER-1,GRADUATE TEACHER-1,PET TEACHER-1,MEMBER OF SCHOOL MANAGEMENT COMMITTEE-1,STUDENT REPRESENTATIVES(BOY-1,GIRL-1) ] 

All High and Higher School Headmasters are instructed to enter the details of ANTI DRUG SCHOOL LEVEL COMMITTE in online Google SpreadSheet immediately without fail which is enclosed below . GOOGLE SHEET LINK – https://docs.google.com/spreadsheets/d/1Y5J5l95PjTwjmA6GnUOwETjCB1GpGCoFEcujythTlcM/edit?usp=sharing // மிக மிக அவரசம்// இப்பொருள் சார்பாக கோரப்பட்டுள்ள விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டி உள்ளதால் உடனே மேற்காணும்  Google SpreadSheet -ல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

// மிக மிக அவசரம்// தனி கவனம் //பள்ளிக் கல்வி –  நீதிமன்ற வழக்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் தொடங்கப்பட்ட சுவோ- மோட்டோ அவமதிப்பு வழக்கு (Suo-moto Contempt petition)   – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் சானிட்டரி நாப்கின் எரியூட்டு இயந்திரத்தின் செயல்பாட்டு  நிலைமைகள் – தொடர்பாக

சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் சானிட்டரி நாப்கின் எரியூட்டு இயந்திரம் பழுதுபார்க்கப்பட்ட விவரம் அல்லது இணையதளத்தில் Order செய்த நகல் (6 நகல்கள், தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் ) சமர்பிக்காத பள்ளிகள் உடன் இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

// நினைவூட்டு// பள்ளிக் கல்வி – VEER GATHA 4.0 – வீரதீர செயலுக்கான விருது பெற்றவர்களின் வீரதீர செயல்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை கதைகளை மாணவர்களிடையே பரப்பும் நோக்கத்துடன் -ஒரு பகுதியாக மாணவர்களிடையே கலை, கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் மல்டிமீடியா விளக்கக்காட்சி போட்டிகள் – நடத்தப்பட்டு MyGovt Portal -ல் பதிவு செய்தல் – தொடர்பாக

3897.B5.15.10.2024-Veer-Gatha-4.0-Reminder-letter-to-Deo-Sec-ele-privateDownload VG-4.0-ENGLISH-PPT-01-10-2024-1-1Download VG4.0-Flow-chart-video-1Download Veer-Gatha-instrtuctions-revised-1Download /ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – ஆளுமைத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் – பள்ளிகளில் “மகிழ் முற்றம் ” குழுக்கள் அமைத்தல் – தொடர்பாக

4033.B5.10.10.2024-மகிழ்-முற்றம்-Download ஆளுமை-திறன்-மேம்பட்டு-செயல்பாடுகள்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.