பள்ளிக் கல்வி – தேசிய மக்கள் தொகை கல்வித் திட்டம் – வளரிளம் பருவக் கல்வி தொடர்பான நாட்டுப்புற நடன (Folk Dance) போட்டி நடத்துதல் – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 8ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் பங்குபெற தெரிவித்தல் – தொடர்பாக
4443.B5.-07.11.2024-நாட்டுப்புற-நடனப்-போட்டி-Folk-Dance-to-govt-schoolsDownload
20643-Folk-DanceDownload
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர் –
தலைமையாசிரியர்கள்,
அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.
