மற்ற செய்திகள்

15வது தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடுவது மற்றும் உறுதிமொழி எடுத்தல் – 25.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தல் – தொடர்பாக

184.B5.10.01.2025 (15வது தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி to schools)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025ம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும்  பள்ளி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 21/01/2025 அன்று நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

91.B5.09.01.2025 (11th and 12th std கவிதை கட்டுரை பேச்சு போட்டி proceedings to hm)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் -NMMS தேர்விற்கு – மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு -NMMS கையேடுகள் -இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

NMMS- GOVT BOOK-CopyDownload NMMS Maths GuideDownload NMMS Social GuideDownload NMMS Science GuideDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

மிக மிக அவசரம் – அரசு/ நகரவை/ நிதியுதவி/உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற அகத்தணிக்கை சார்ந்த விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள Google Form இல் உடனடியாக இன்று (10.01.2025) பிற்பகல் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல் -சார்பு

அரசு/ நகரவை/ நிதியுதவி/உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf9-tKqSwrytGoWLFyL2gq1se1zULZfu8959pftSWA9ZeVxQg/viewform?usp=mail_form_link முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துவது – தொடர்பாக

0045.B5.06.01.20254 (சைபர் கிரைம் விழிப்புணர்வு போட்டிகள் )Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – CSIR – CECRI – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Chemistry Camp – 22.01.2025 முதல் 24.01.2025 வரை காரைக்குடியில் நடைபெறுதல் – தொடர்பாக

0064.B5,06.01.2025 (Chemistry Residential Camp in Karaikudi)Download Registration form_CSIR CECRIDownload English_Booklet-CSIR CECRIDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி – 2024-2025 மன்ற செயல்பாடுகள் – வட்டார அளவிலான வினாடி வினா மன்றப் போட்டிகள் – 07.01.2025 (செவ்வாய்கிழமை) அன்று நடைபெறுதல் – தொடர்பாக

வட்டார அளவிலான வினாடி வினா மன்றப் போட்டியின் நடுவர்கள் விவரம் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 3451.B5.02.01.2025 (Block Level Quiz Club Competitions )Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக்கல்வி)  வேலூர் மாவட்டம். (இவ்லுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல்- பள்ளிக் கல்விஇயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம் தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக) பள்ளித் துணை ஆ

வேலூர் மாவட்டம் –  SAS ( School of Advanced Sciences) of VIT – தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளை 09.01.2025 அன்று நடத்துதல் – அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்துக்கொள்ள தெரிவித்தல் – சார்பு

5306.B5.31.12.2024 (InoVIT 2025 to schools)Download VIT (1)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி –வேலூர் மாவட்டம்- NCC தேசிய மாணவர் படை – 2024- 2025ஆம் ஆண்டிற்கான NCC (தேசிய மாணவர் படை) அமைவுகளின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம்-கோருதல்.

வேலூர் மாவட்டம், 2024-25ஆம் கல்வியாண்டில் தேசிய மாணவர் படையில் (NCC) செயல்படும்  அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் (உயர்நிலை / மேல்நிலை) பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களில் பயிற்சி ஈடுபட்டு வருகின்ற மாணவர்களின் சேர்க்கை விவரத்தினை இணைப்பில் உள்ள GOOGLE SHEET படிவத்தில் பூர்த்தி செய்து, மேலும் பூர்த்தி செய்த படிவத்தில் சார்ந்த பள்ளி தாளாளர்/தலைமையாசிரியரின் கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலகத்தில் 03.01.2025 மாலை 05:00 மணிக்குள் சமர்பிக்க   அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் (உயர்நிலை / மேல்நிலை) பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1byMPMkGBfSoLFXOp-WUdIeMoGd5c9e6dXHvIyOqE-Sg/edit?usp=sharing அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் (உயர்நிலை / மேல்நிலை) பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு