மற்ற செய்திகள்

விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல்-2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை – ஏற்கனவே சமர்ப்பித்த விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் திருத்திய விவரம் சமர்ப்பிக்க கோருதல்

விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல்-2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை – ஏற்கனவே சமர்ப்பித்த விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் திருத்திய விவரம் சமர்ப்பிக்க கோருதல்

அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் 11.01.2020 அன்று மாலை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. சமர்ப்பித்த விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால்  இணைப்பிலுள்ள  படிவத்தில் பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் ஆக பணிபுரிபவர்கள் – 8 ஆண்டுகள் பணிமுடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு வழங்குதல் – உத்தேச பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் – திருத்திய சுற்றறிக்கை

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்  கணினி பயிற்றுநர் நிலை-1 – பணியிடங்கள் தோற்றுவித்தது – கணினி பயிற்றுநர் ஆக பணிபுரிபவர்கள் – 8 ஆண்டுகள் பணிமுடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு வழங்குதல் – உத்தேச பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் – திருத்திய சுற்றறிக்கை CLICK HERE TO DOWNLOAD CEO PROCEEDING Computer-Instructor-Grade-II-EXCEL-FORMAT.xls Check List
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – செய்முறைத் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – செய்முறைத் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – செய்முறைத் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சுற்றறிக்கையில்  தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு practical +1 +2 +1 Practical Instructions March 2020 +2, Practical Instructions March 2020   முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது- &nb

Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN Schools Attendance App மூலம் தினசரி பதிவு செய்யப்பட்டு வருதல் – இனிவரும காலங்களில் மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்யக் கோருதல்

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN Schools Attendance App மூலம் தினசரி பதிவு செய்யப்பட்டு வருதல் – இனிவரும காலங்களில் மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TN-EMIS App பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிக் / நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள் / தாளார்கள் கவனத்திற்கு

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளிடம் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது சார்பான சுற்றறிக்கை Click Here to See CEO Proceeding
MOST URGENT – LAPTOP DETAILS

MOST URGENT – LAPTOP DETAILS

FROM HR SEC. SCHOOL HEADMASTER PLEASE STOP DISTRIBUTION OF LAPTOPS TO 12TH STANDARD STUDENTS BELONGING TO ACADEMIC YEARS 2017-18 AND 2018-19. REVISED INSTRUCTIONS WOULD BE ISSUED VERY SOON.

அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

01.01.2017 அன்றைய நிலவரப்படி அரசு மற்று நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்(தொழிற்கல்வி) ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க கோரியது – சுற்றறிக்கை திரும்ப பெறுதல் – சார்பு. Click Here to See CEO PROCEEDING

மெட்ரிக்/நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் 2013-2014 முதல் 2019-2020 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்த விவரங்கள் சரிபார்க்கும் கூட்டம் இணைப்பில் உள்ள இடங்களில் 17-09-2019 மற்றும் 18-09-2019 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. Click here to see the CEO PROCEEDINGS  
நினைவூட்டு-1   2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல்

நினைவூட்டு-1 2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல்

நினைவூட்டு-1 2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக- கோருதல் இது நாள் வரை விவரங்கள் சமர்பிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக   மேற்கண்ட தகவல்களை கீழ்குறிப்பிட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பக் கோருதல் CLICK HERE TO DOWNLOAD THE  FORMOT  YEAR WIZE PENDING SCHOOL LIST FOR LAPTOP_DETAILS_2019-2020_+1 - PENDING SCHOOL LIST FOR LAPTOP_DETAILS_2019-2020_+2 முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இந்நாள் வரை விவரங்கள் சமர்பிக்காத பள்ளி தலைமைஆசிரியர்கள்