மற்ற செய்திகள்

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – நான் முதல்வன் திட்டம் – கல்லூரிக் கனவு – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்வு – நடைபெறும் நாள் மற்றும் இடம் சார்ந்த விவரங்கள் தெரிவித்தல் – சார்பு

2688Download முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும்/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு

2025ம் ஆண்டு அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் / தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் +2 தேர்ச்சி பெற்ற தகுதியுடைய மாணவ / மாணவிகள் உயர்கல்வி பயில அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் உயர்கல்வி உதவித் தொகை பெறுதல் - மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க கோருதல் – சார்பு universal higher education trust 16.05.2025.2025Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்  – அரசு / அரசு நிதியுதவி பெறும்/தனியார்  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – உள்ளூர் விடுமுறை – வேலூர் மாவட்டம் – குடியாத்தம், அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு ஊர்வல திருவிழா நடைபெறும் நாளான 15.05.2025 தேதியன்று வியாழன் கிழமை – உள்ளுர் விடுமுறை – தொடர்பாக.

A4-E-3179967-2025 - Gudiyatham Gangai Amman Festival - Local Holiday- Reg.Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட விளையாட்டு துறையினால் 16.05.2025 முதல் 31.05.2025 வரை நடத்தப்படும் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம்-முகாமில் மாணவ/மாணவியர்களை பங்குபெற ஆவண செய்ய அறிவுறுத்தல்-சார்பு.

அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு summer.camp (1)Download

பள்ளிக்கல்வி – அரசு பொதுத் தேர்வுகள் இனிவரும் கல்வியாண்டு முதல் மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நேரடி மறுகூட்டல் (மறுகூட்டல் I) முறையினை இரத்து செய்தல் மற்றும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்துதல் -அரசாணை வெளியிடப்பட்டமை -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு .

go no 103 RT 1 cancel[1]Download //ஓம்.சு.தயாளன் // முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 30.06.2025 நிலவரப்படி – மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி Google படிவத்தில் உடன் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகரவை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/131L8ZPzXjGhVfpR_W4QsBoO7itLHRBGlpaYnHSLURLs/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர் மாவட்டம் RC NO 2072 A 1- a5 2025 OVER 3 YEARS - STAFF DETAILSDownload

பள்ளிக் கல்வி – 2025 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றப் பேரவை விதி  எண். 110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட  அறிவிப்பு – பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வார விழா 05.05.2025 முதல் 14.05.2025 வரை கொண்டாடுதல் – தொடர்பாக 

1096.B5.02.05.2025 (தமிழ் வார விழா)Download tamil வரா விழா (2)Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் ,     வேலூர். பெறுநர் – தலைமையாசியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை  பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாணவர்கள் பாதுகாப்பு – குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள்  – அரசாணைகள், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்  – அனைத்து வகை பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துதல் – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்  – தொடர்பாக

1925.B5.29.04.2025 (குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் to schools)Download STUDENTS SAFETY -POCSO dse proceedingsDownload POCSO G.O.Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், வேலூர்  மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – கோடை விடுமுறை – மாணவர்கள் பாதுகாப்பாக இருத்தல் மற்றும் பயனுள்ள வகையில் விடுமுறையை கழித்தல் – பெற்றோர்களுக்கு வேண்டுகோள்  – சார்பாக

1928.B5.29.04.2025 (கோடை விடுமுறை அறிவுரைகள்) to schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் விவரங்கள் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் 05.05.2025 -க்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1hm9TK9kRoCkWkLms_mPOq-Mo-R6o0bGB_vMOouCMcnA/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.