மற்ற செய்திகள்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகன் நடப்பட்ட விவரம் மற்றும் பள்ளி வளாகங்களில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் மின்னணு கழிவுகள் (E-Waste) பிரித்து எவ்வளவு உள்ளன என்ற விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form Link-ல் இன்று (05.06.2025) பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளி வளாகங்களிலும் குறைந்தது 10 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும்.  அதன் விவரத்தையும் புகைப்படத்துடன் பதிவிடுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவல் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதால் உடனடியாக இன்று (05.06.2025) பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தங்கள் பள்ளி வளாகங்களில் உள்ள பிளாஸ்டிக் மற்றும்  மின்னணு கழிவுகள் பிரித்து எவ்வளவு உள்ளன என்ற விவரத்தை இன்று (05.06.2025) பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://forms.gle/qVXk9uufAC7VBWUt7 //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்த அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச் 2025-விடைத்தாள் மறுமதிப்பீடு / மறுகூட்டல் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வது மற்றும் விண்ணப்பத் தொகையினை ஆன். லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அறிவுரைகள்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு.

Script Downloading & RV-RT - InstructionsDownload Script Downloading & RV-RT - Press Release Jun-Jul 2025Download REVALUATION APPLICATIONDownload RE-TOTAL APPLICATIONDownload Karuvoolam procedure pdfDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் )தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-உடற்கல்வி-அனைத்து அரசு/அரசு உதவி பெறும்/தனியார் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்-கலந்து கொள்ள தெரிவித்தல்-சார்பு.

DocScanner 04-Jun-2025 05-50 PMDownload 2322 play groundDownload FORM.MEETINGDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி – போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு – போதை எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகள் – 2025-2026 மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

2503.B5.04.06.2025 (anti drug club worshop in schools)Download Anti drug circular signed copy 03.06.2025 (1)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகரவை / நிதியுதவி உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் / அனைத்து அலுவலக பணியாளர்களின் e – SR UPDATE செய்வது தொடர்பான கூட்டம் – 05.06.2025 அன்று நடைபெறுதல் – சார்பு

4982 - A2 03.06.2025 - e- SRDownload முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை – 2025-2026 – 05.06.2025 பள்ளிகளில் உலக சுற்றுச்சூழல் தினம் – கொண்டாடுதல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1FHkNjWGSwB7rIga0cnG0ttPZq_B7rkpW/edit?usp=sharing&ouid=109116692137954752089&rtpof=true&sd=true 929.B5.03.06.2025 (சுற்றுச் சூழல் தினம்)Download WED 2025 - Reporting Format (1)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலை/ உயர்நிலை/ நடுநிலை /தொடக்கப் பள்ளிகள் மற்றும் தனியார்  பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நிதியுதவி பெறும் பள்ளிகள் – இணைப்பிலுள்ள GOOGLE SHEET -ல் உரிய விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யுமாறு அனைத்து நிதியுதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1eO6G9bhao1Gys3p9-FJAoF_a2CvBCV3ueiQCpohxRfk/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / நிதியுதவி / நகரவை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்/ இளநிலை உதவியாளர்/ ஆய்வக உதவியாளர்கள் விவரங்களை இணைப்பில் உள்ள GOOGLE SHEET -ல் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1pC_Du3hHopb-JLF8m6pPN_35QRjagbVKb3ZO4EODg_o/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை – 2025-2026 – 05.06.2025 பள்ளிகளில் உலக சுற்றுச்சூழல் தினம் – கொண்டாடுதல் – தொடர்பாக

929.B5.02.06.2025 (சுற்றுச் சூழல் தினம்)Download https://docs.google.com/spreadsheets/d/1FHkNjWGSwB7rIga0cnG0ttPZq_B7rkpW/edit?usp=sharing&ouid=109116692137954752089&rtpof=true&sd=true //ஒப்பம்// பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலை/ உயர்நிலை/ நடுநிலை /தொடக்கப் பள்ளிகள் மற்றும் தனியார்  பள்ளிகள், வேலூர் மாவட்டம்.