//மிக மிக அவசரம் // அடிப்படை பணியாளர்கள் விவரங்கள் கோருதல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் கூகுள் படிவத்தில் கோரப்பட்டுள்ள அடிப்படை பணியாளர்கள் விவரங்களை உடனடியாக இன்று (04.08.2026 )பிற்பகல் 3.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. //மிக மிக அவசரம்//

https://docs.google.com/spreadsheets/d/1O_lh9NmbMhi61nA4RgFwlFzANoCY1322D4V9xlGSVS4/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்.