மற்ற செய்திகள்

மேல்நிலை செய்முறைத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2020

மேல்நிலை செய்முறைத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2020

அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.  அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இச்செய்தியின் மீது தனி கவனம் செலுத்தி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Auditing (newly added) 12th computer technology practical question set 12th computer technology practical question set EM 12ம் வகுப்பு கணினி பயன்பாடுகள் செய்முறைத்தேர்வு வினாத்தாள்(தமிழ்) 12th Computer Application Practical Exam Question Paper_English Medium Nursing (Voc) D Nursing (voc) c Nursing (voc) B Nursing (general) Nursing (Voc) A Home Science

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் -ஆங்கில பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் – ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வழங்குதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் -ஆங்கில பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் - ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தேர்வுகள்- தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்-2020  தட்கல் மூலம் விண்ணப்பிக்க தேதிகள் தெரிவித்தல்-சார்பாக

தேர்வுகள்- தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்-2020 தட்கல் மூலம் விண்ணப்பிக்க தேதிகள் தெரிவித்தல்-சார்பாக

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்-2020 தட்கல் மூலம் விண்ணப்பிக்க தேதிகள் தெரிவித்தல்-சார்பாக எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு ஆன்லைனில் தட்கல் மூலம் விண்ணப்பிக்க சென்னை-6 அரசுத்தேர்வுகள் இயக்குநரின்  கடிதத்தின் படி கீழே இணைக்கப்பட்ட கடிதத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 2020, ESLC TAKKAL PRESS RELEASE NOTIFICATION முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
Hi-Tec lab சார்பாக ஏற்படும் சந்தேகம் மற்றும் பிரச்சனைகளுக்கு தொடப்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்

Hi-Tec lab சார்பாக ஏற்படும் சந்தேகம் மற்றும் பிரச்சனைகளுக்கு தொடப்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்

அனைத்துவகை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, Hi-Tec lab சார்பாக ஏற்படும் சந்தேகம் மற்றும் பிரச்சனைகளுக்கு தொடப்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள் HI-TEC LAB tns.operator1@gmail.com – email ID call raise problems CCC Number IP Phone - 1,00,000 ABBAS.S.J.Vellore Dt  Field Engineer incharge -8428622955 Selva Raj Vellore Dt. Field organizer – 7010555531 Velmurugan Project incharge – 7397193777 Prakash CCC IP Phone  incharge           - 9865003611 Network Problems and issues - 8100 700 900 Acer team Service Incharge – 8939963457 = = = = = = = = == = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல்-2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை – ஏற்கனவே சமர்ப்பித்த விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் திருத்திய விவரம் சமர்ப்பிக்க கோருதல்

விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல்-2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை – ஏற்கனவே சமர்ப்பித்த விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் திருத்திய விவரம் சமர்ப்பிக்க கோருதல்

அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் 11.01.2020 அன்று மாலை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. சமர்ப்பித்த விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால்  இணைப்பிலுள்ள  படிவத்தில் பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் ஆக பணிபுரிபவர்கள் – 8 ஆண்டுகள் பணிமுடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு வழங்குதல் – உத்தேச பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் – திருத்திய சுற்றறிக்கை

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்  கணினி பயிற்றுநர் நிலை-1 – பணியிடங்கள் தோற்றுவித்தது – கணினி பயிற்றுநர் ஆக பணிபுரிபவர்கள் – 8 ஆண்டுகள் பணிமுடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு வழங்குதல் – உத்தேச பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் – திருத்திய சுற்றறிக்கை CLICK HERE TO DOWNLOAD CEO PROCEEDING Computer-Instructor-Grade-II-EXCEL-FORMAT.xls Check List
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – செய்முறைத் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – செய்முறைத் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – செய்முறைத் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சுற்றறிக்கையில்  தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு practical +1 +2 +1 Practical Instructions March 2020 +2, Practical Instructions March 2020   முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது- &nb

Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN Schools Attendance App மூலம் தினசரி பதிவு செய்யப்பட்டு வருதல் – இனிவரும காலங்களில் மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்யக் கோருதல்

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN Schools Attendance App மூலம் தினசரி பதிவு செய்யப்பட்டு வருதல் – இனிவரும காலங்களில் மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TN-EMIS App பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்