மற்ற செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு ( SMC)மூலம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் பெற்று வழங்கிட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் மற்றும் ஊதியம் பெற்று வழங்கிட நிதி அதிகாரமளித்தல் -தொடர்பாக

SMC-APPOINTMENT-BUDJET-DISTRIBUTIONDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் சார்ந்த அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி- பதிவுகளை மேற்கொள்ளாத பள்ளிகள்

தமிழியக்கம் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்களை பங்கேற்க செய்யாத உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் பட்டியல் GOVT BOYS HR SEC SCHOOL PONNAIGOVT HR SEC SCHOOL VALLIMALAIGOVT HR SEC SCHOOL VENNAMPALLIGOVT BOYS HR SEC SCHOOL K V KUPPAM VELLOREGOVT GIRLS HR SEC SCHOOL LATHERIGovt.Boys' Hr.Sec.School, LatheriGOVT HR SEC SCHOOL BRAMMAPURAM VELLOREGOVT HR SEC SCHOOL SERKADU VELLOREGOVT HR SEC SCHOOL VADUGANTHANGALGOVT HR SEC SCHOOL , GUDIYATTAM RSGOVT GIRLS HR SEC SCHOOL K V KUPPAMGHS , PASUMATHURGHSS , PANAMADANGIGOVERNMENT BOYS HR SEC SCHOOL ODUGATHURGOVT BOYS HR SEC SCHOOL ANAICUT-632101GOVT BOYS HR SEC SCHOOL PALLIKONDAGOVT GIRLS HR SEC SCHOOL, ODUGATHURGOVT GIRLS HR SEC SCHOOL USSOOR VELLOREGOVT GIR

7.5% SCHOOL AND MEDIUM VERIFICATION – BONAFIDE CERTIFICATE UPLOAD

அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 7.5% SCHOOL AND MEDIUM VERIFICATION - BONAFIDE CERTIFICATE UPLOAD தங்கள் பள்ளியில் படிக்கும் மற்றும் தங்கள் பள்ளியில் படித்து வேறு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படித்த வருடம், பயிற்று மொழி, பள்ளியின் வகை ஆகியவை சார்ந்த விபரங்கள் சரிபார்த்து BONAFIDE CERTIFICATE பதிவு செய்ய வேண்டும். எனவே கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள வீடியோ பயன்படுத்தி தங்கள் பள்ளியில் காண்பிக்கும் மாணவர்களுக்கு BONAFIDE CERTIFICATE UPLOAD செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Steps to Coimplete:School Website --> Approval--> School and medium verification --> Action --> upload bonafide --> Approve --> Verification of Medium --> Approve --> Verification of Studied School

2023 -2024 கலை பண்பாட்டு திருவிழா மாவட்ட அளவில் (கலா உச்சவ்) போட்டி நடத்துதல் – தொடர்பாக

போட்டி நடைபெறும் நாள்: 04.10.2023 இடம்: அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, காட்பாடி District-Level-kala-Utsav-Competition-Ceo-Proceeding-RegDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

2011-2012 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 10,11,மற்றும்12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளமை – 2011 – 2012 ஆம் ஆண்டு முதல் 2021-2022 ஆம் ஆண்டு முடிய தங்கள் பள்ளியில் வழங்கப்படாமல் விடுபட்டுள்ள மாணவர்களின் விவரம் -கோருதல்

Power-finance-2023-2024Download Power-Finance-2011-2012-to-2021-2022Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

தமிழியக்கம் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

VIT பல்கலைக்கழகத்தில் 11.10.2023 அன்று நடைபெற உள்ள திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் அனைத்து அரசு /நிதியுதவி பெறும் நடுநிலை /உயர்நிலை/மேனிலைப் பள்ளிகளில் இருந்ததும் ஒரு மாணவர் வீதம் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியின் அதிகாரங்கள் மற்றும் போட்டி சார்ந்த தகவல்கள் PDF ல் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து சிறந்த மாணவர் ஒருவரை தேர்வு செய்து போட்டியில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது மேலும் தேர்வு செய்யப்பட்ட மாணவரின் விபரங்களை கீழ் காணும் G-form ல் பதிவு செய்ய வேண்டும் (Registration Purpose) https://forms.gle/5EYE9ejkgUQNdKj98 4124.B5.03.10.2023-VIT-Thirukkural-Download Tamil-iyaakm-VelloreDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர

K100 வினாடி வினா போட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைஞர் 100 வினாடி-வினா போட்டி முதல் கட்டமாக இணையதளம் வழியாக நடைபெற உள்ளது வினாடி-வினா போட்டி தொடங்கி அடுத்த 60 நாட்களுக்கு நடைபெற உள்ளது. kalaignar100.co.in என்ற இணையதளம் வாயிலாக போட்டிகள் நடைபெற உள்ளன. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை Registration செய்து போட்டிகளில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது முக்கிய தகவல்கள்1) போட்டிக்கு மூன்று மாணவர்கள் ஒரு குழுவாக பதிவு செய்ய வேண்டும் 2) பதிவு செய்யும் அனைவரின் அலைபேசி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் 3) ஒரு பள்ளி எத்தனை குழுக்கள் வேண்டுமானாலும் பதிவு செய்ய இயலும் 4) ஆசிரியர்களும் மூவர் குழுவாக கலந்து கொள்ள இயலும் வேலூர் மாவட்டம் சார்பில் வினாடி வினா போட்டிகளில் ஆசிரியர்கள்/மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்து

தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TCMTSE) அக்டோபர் -2023 -தேர்வு கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07.10.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களின் நுழைவுச் சீட்டுகள் 27.09.2023 பிற்பகல் முதல் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது பள்ளிகளுக்குரிய User id /password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TNCMTSE-2023-NR-AND-HALL-TICKET-DOWNLOADINGDownload TNCMTSE-OMR-MODELDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை

IFHRMS பணியிடம் சார்பாக படிவங்கள் பூர்த்தி செய்து GTN POST REPORT வுடன் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பாத பள்ளி தலைமைஆசிரியர்களின் விவரம் இணைக்கப்பட்டுள்ளது- மேலும் உடனடியாக உரிய படிவம் மற்றும் GTN Report பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 1.00 மணிக்குள் மீள காலதாமதமின்றி இணைப்பில் காண் பள்ளி தலைமைஆசிரியர்கள் அனுப்ப தெரிவித்தல் மற்றும் இன்மை எனில் 4 படிவத்தில் இன்மை என பூர்த்தி செய்து அனுப்ப தெரிவித்தல்- சார்பாக

PENDING-SCHOOLS-HMS-LISTDownload // ஒப்பம் // // செ.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

அமைச்சுப் பணி,  பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல்  31.07.2023 நிலவரப்படி பயிற்சி பெற  வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் மற்றும் பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களின் விவரங்கள் அனுப்பக் கோருதல்

1551-A1-01.08.2023-reminder-letterDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர் அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.