மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் –  காலநிலை எழுத்தறிவு – கோடை இயற்கை முகாம் நடத்துதல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1qOXvUSCQolQ2EMo-4YfkEsv1VitB_Qznz_6klr9sjbU/edit?usp=sharing 4661.B5.08.10.2025 ( Summer Nature Camp to concern schools)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: சார்ந்த அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலாக)

பள்ளிக் கல்வி –  முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்       ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாள் முன்னிட்டு – பள்ளி  மாணவ  / மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை போட்டி,  பேச்சுப் போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி 13.10.2025 அன்று காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல்  – தொடர்பாக

மேற்காணும் போட்டியில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் விவரம் கீழ்கண்டவாறு - FORMER PRESIDENT DR. A.P.J ABDUL KALAM BIRTHDAY YOUTH AWAKENING DAY SCIENCE EXHIBITION STUDENT PARTICIPANT LISTDownload FORMER PRESIDENT DR. A.P.J ABDUL KALAM BIRTHDAY YOUTH AWAKENING DAY ESSAY COMPETITION STUDENTS PARTICIPATION LISTDownload FORMER PRESIDENT DR. A.P.J ABDUL KALAM BIRTHDAY YOUTH AWAKENING DAY ELOCUTION COMPETITION STUDENT PARTICIPATION LISTDownload செயல்முறைகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் / நடுவர்கள் விவரம் கீழ்காணும் படி மீள அனுப்பப்படுகிறது. 4801.B5.06.10.2025 (அப்துல் கலாம் எழுச்சி நாள் District Level Competitions)Download 4801.B5.06.10.2025 (அப்துல் கலாம் எழுச்சி நாள். நடுவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்)Download //ஒப்பம்// தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள

பள்ளிக் கல்வி – 2025-2026ம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும்  பள்ளி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1o5Jhfd9uYI9qkF6fTue9qpDQ2DJvC2BdbmlFMr0CH6A/edit?usp=sharing 4825.B5.09.10.2025 (மாவட்ட அளவில் கவிதை கட்டுரை பேச்சு போட்டிகள் proceedings)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர் / தாளாளர் / முதல்வர்கள், அனைத்து அரசு /நிதியுதவி / தனியார்  மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. ) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக் கல்வி – பள்ளி மாணவர்களுக்கான மன நல இணைய வழி கருத்தரங்கு –மாணவர்களை பங்கேற்கச் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

5023.B5.08.10.2025 (Mental health programme)Download mental health programmDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர்  மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் 2025 செப்டம்பர் மாதம் பணிபுரிந்த விவரம் – கோருதல் – தொடர்பாக.

SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் செப்டம்பர் 2025 மாதத்தில் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து செப்டம்பர் 2025 மாதத்தின் தெளிவான வருகைப் பதிவேட்டின் நகலை இணைத்து தனிநபர் மூலமாக 10.10.2025 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்பிற்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆகஸ்டு 2025 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள்-நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் மற்றும் மாணவர்கள்/ அணி மேலாளர்களுக்கான அறிவுரைகள் வழங்குதல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு. state.level.chess.ramnad (1)Download CHESS RESULTS 2025-26Download instructions&contact.person.detailsDownload SOP for Protection of Girls in Sports_ Instructions (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகையான தொழிற்கல்வி ஆசிரியர்கள் – உயர்கல்வி சார்ந்து இணைய வழிக் கூட்டம் – இணைப்பில் உள்ளவாறு நடைபெறுதல் – சார்பு.

Vocational Meeting Higher SecondaryDownload முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி –  முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்       ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாள் – 15.10.2025 இளைஞர் எழுச்சி நாள் விழா  கொண்டாடுதல் – பள்ளி  மாணவ  / மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை போட்டி,  பேச்சுப் போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெறுதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல்  – தொடர்பாக

GOOGLE FORM - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSduoZRBFoIXj1A9t5p_Y8dLAwsEojkbSTREYydgpgKFMZN4pg/viewform?usp=header 4801.B5.06.10.2025 (அப்துல் கலாம் எழுச்சி நாள் District Level Competitions)Download youth awakening dayDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை /தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.  (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள். வேலூர் மாவட்டம். நகல். சென்னை -6, தமிழ்நாடு  பள்ளிக் கல்வி இயக்குநர்  அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. தலைமையாசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு

தேர்தல் – 2026 – அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணியில் பணிபுரிய தற்போது வழங்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் – சார்பு.

2108 - a1- 2025 ELECTION - 2026Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர்  மாவட்டம் – மத்திய அமைச்சகம் அறிவித்துள்ள அறிவியல் சார் போட்டிகள் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்தல் – சார்ந்து.

4939.B5.06.10.2025 viksit Bharat buildathonDownload Viksit Bharat BuildathonDownload viksit bharat young leaders quizDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் பெறுநர் அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர்  மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர். (இடைநிலை/தொடக்கக் கல்வி/தனியார் பள்ளிகள்) வேலூர்  மாவட்டம்.