மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – மகாகவி சுப்ரமண்ய  பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய மொழிகள்  திருவிழா உற்சவம் – பள்ளிகளில் நடத்தப்பட்ட செயல்பாடுகளுக்கான விவரங்கள் கீழ்காணும் Google Form-ல் பூர்த்தி செய்ய தெரிவித்தல் –  சார்ந்து

மகாகவி சுப்ரமண்ய  பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய மொழிகள்  திருவிழா உற்சவம் அனைத்து வகையான பள்ளிகளிலும் 05.12.2024 முதல் 11.12.2024 வரை நடத்தி அதன் விவரம் அனுப்புமாறு இவ்வலுவலக கடித ந.க.எண்.4921/ஆ5/2024, நாள். 04.12.2024 -ன்படி அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இவ்வலுவலக இணையதளத்தில் 05.12.2024 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்காண் பொருள் சார்பாக பள்ளிகளில் நடத்தப்பட்ட செயல்பாடுகளுக்கான விவரங்கள், புகைப்படம் மற்றும் காணொலி கீழ்காண் கொடுக்கப்பட்டுள்ள GOOGLE FORM-ல் 11.12.2024 பிற்பகல் 12.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. GOOGLE FORM LINK - https://forms.gle/TjpwGCZoVHX7FFRL9 //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவ

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து J-PAL South Asia நடத்தும் “Identifying and Nurturing Math Talent at Scale”  ஆய்வு – மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்துதல் – தொடர்பாக

4978.B5.09.12.2024 (J PAL Math Talent at Scale to schools)Download J-PAL (Math Talent at Scale) School listDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

அவசரம் -சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google sheet -ல் உடன் பதிவுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1y_bEGGDQoj3zYtTSFCyI0B-jljH2AbVYb9txVbdr6E4/edit?usp=sharing //ஓம்// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி – தேசிய வானிலை ஒலிம்பியாட் (National Meteorological Olympiad) (Met Olympiad) – 8ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு – ஆன்லைன் வினாடி வினா போட்டி – வழிமுறைகள் – சார்பு

4879.B5.04.12.2024-Met-Olympiad-Online-quiz-competitionDownload Met-Olympiad-Online-quiz-competitionDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – மகாகவி சுப்ரமண்ய  பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய மொழிகள்  திருவிழா உற்சவம் நடத்துதல் – வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் –  சார்ந்து

4921.B5.04.12.2024-மகாகவி-சுப்ரமணி-பாரதியார்-இந்திய-மொழிகள்-உற்சவம்Download bharathiyar-birthday-competitionDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

DECEMBER MONTH 2024 – MOVIE SCREENING REPORT

All Govt. Middle / High / Higher Secondary School HM's are asked to use the below link to submit the report regarding December Month 2024 Movie Screening. The December month movie, "Beno Zephine" is live on the TNSED School APP for teachers and HMs - Classes 6-9. The report form link is as given below:Dec Month Movie Screening report 24-25  https://forms.gle/RvZLCvSwK4FfQUh66 This report is an external google form link and not a part of EMIS. So, All Govt. Middle / High / Higher Secondary School HMs are asked to use the above link to submit the report. The module to send the report via the EMIS web module is also under development and all will be informed once it is ready. //Sd//- Chief Educational Officer, Vellore.

பள்ளிக் கல்வி – திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக்கடல்  நடுவே அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது – வெள்ளிவிழா ஆண்டு – 01 ஜனவரி 2025 முன்னிட்டு – பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டிகள்  நடத்துதல் – சார்பு

https://docs.google.com/spreadsheets/d/1rtF0bpSJuiJ0j1j30wsQbPMfmgFfMa3px_JrBO4QYgo/edit?usp=sharing 4615.B5.04.12.2024-திருக்குறள்-முற்றோதல்-ProceedingsDownload திருக்குறள்-முற்றோதல்-போட்டிகள்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-2024-2025ஆம் கல்வியாண்டு-போஸ்ட் மெட்ரிக் (Post Matric) கல்வி உதவித் தொகை- அரசு/அரசு உதவி பெறும்/சுயநிதி/மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்-தயார் நிலையில் வைக்க வேண்டிய முக்கிய பொருண்மைகள் பற்றி சுற்றறிக்கை அனுப்புதல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு. postmetric-instructions-1-1Download

நினைவூட்டல்-01/பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத் தொகைத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) NSIGSE 2017-2018 – தகுதியான SC/ST மாணவியரின் விவரங்கள்  அனுப்பப்பட்டமை –மாணவிகளின் வங்கி கணக்கு விவரங்களில் ERROR data சரி செய்து 09.12.2024-ஆம் தேதிக்குள் google sheet link-இல் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல்.

google sheet link-கீழே இணைக்கப்பட்டுள்ளது. nsigse-remainder-1Download PENDING-SCHOOLS.B2.2024.04.12.2024Download https://docs.google.com/spreadsheets/d/1KHapojmdjBlPBPjkbAvxlCpRYW89vcwV/edit?usp=sharing&ouid=115277644251381767566&rtpof=true&sd=true அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர்.