பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 – பிரிவு 6(3)இன் கீழ் தகவல் அளிக்க தெரிவித்தல்.

அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம்–2005-இன்படி பெறப்பட்ட மனுவிற்கு  தகவல் அறியும் உரிமைச் சட்டம், உட்பிரிவு 6(3)இன்படி உரிய விதிகளின்படி வரிசை எண்.01இல் கோரப்பட்டுள்ள தகவல் வழங்க உரிய நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மனுதாரர் வரிசை எண்.01 இல் கோரப்பட்டுள்ள தகவல் உரிய காலக்கெடுவுக்குள் அனுப்புமாறு அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

அரசு/நகரவை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.