மற்ற செய்திகள்

PTA DETAILS / HIGH AND HR SEC SCHOOLS _ 2023-2024 _ நிலுவைப் பள்ளிகள்

கீழ்காணும் அரசு உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு… https://docs.google.com/spreadsheets/d/1Co0P7oOqTWIdNlXOnj0VFlIMehtSknQo0zbmojUJurs/edit#gid=0 PTA DETAILS பதிவுகளை G-SHEET ல் மேற்கொள்ளாத பள்ளிகள்GHSS MAILPATTIGOVT MUSLIM HSS VELLOREGHS PICHANATHAMGADHS MAGAMADHUPURAMGOVT HS KAZHANIPAKKAMGHS MELPALLIPATTUGOVT GIRLS HSS POIGAIADWHS CHETTIKUPPAMADWHS OLAKKASIGHS GOLLAMANGALAMGBHSS PARADARAMIGGHSS NELLOREPET (G)GBHSS NELLOREPET, GUDIYATHAMGHS , THIRUMANISGR GHSS KOSAVANPUDURGGHSS K V KUPPAMGHSS, VADUGANTHANGALGGHSS , LATHERIGHSS CHOLAVARAMGHSS VIRUPATCHIPURAMGHS THATHIREDDIPALLIGHSS VALLIMALAIGHSS KARNAMBUTGHS SATHKARGHS. ERIGUTHIGADWHSS PERNAMBUTGOVT HS GOVINDA REDDY PALAYAMGHS MELMANAVURGHS SEMBEDU, VELLOREGHSS KONAVATTAMGOVT HSS SATHUVACHARIG ADW HSS, Alam

PTA DETAILS / HIGH AND HR SEC SCHOOLS _ 2023-2024 _ //MOST URGENT//

அனைத்து அரசு உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு... https://docs.google.com/spreadsheets/d/1Co0P7oOqTWIdNlXOnj0VFlIMehtSknQo0zbmojUJurs/edit#gid=0 மேற்காணும் G-SHEET ல் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் விபரம், உதவி தலைமை ஆசிரியர் விபரம், PTA தலைவர் மற்றும் இரண்டு PTA உறுப்பினர் விபரங்களை உடனடியாக பதிவுசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது // ஒப்பம்// // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

மிதிவண்டி வழங்கிய விபரங்களை _ பதிவு செய்தல் _ சார்பாக

அரசு/ நிதியுதவி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G-Sheet ல் மிதிவண்டி வழங்கிய விபரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது https://docs.google.com/spreadsheets/d/1s0qtoGI-mxz7LJMpUc-z9TD3GW3zgv_hduIzD6xQQWs/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.பெறுநர் அரசு /நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம்

// மிகவும் அவசரம்// பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் – PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India ( PM YASASVI) – பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்  – (Pre – Matric Scholarship) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது, – மாணவியர்களின் விவரம் கோருதல் – சார்ந்து

அரசு / நகரவை /ஆதிதிராவிடர்  நல உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் – PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India ( PM YASASVI) - பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்  - (Pre – Matric Scholarship) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது, - மாணவியர்களின் விவரம் அனுப்ப சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (விவரங்களை கீழ்காணும் google link - ல் உள்ளீடு செய்யவும்) https://docs.google.com/spreadsheets/d/1Fm7IJDy9fYOE8VPYKFBBZf4_fWdwRYqndcAUxN4ccaQ/edit?usp=gmail#gid=0 முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்.

புதுமை பெண் திட்டம்

புதுமை பெண் திட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள பள்ளிகள் பட்டியல் இன்று மாலை 4:00 மணிக்குள் approval அளிக்க வேண்டும் AnaicutGHS AGARAMGHS,GURUVARAJAPALAYAMGOVT GIRLS HSS ANAICUTGOVT HS DEVICHETTIKUPPAM GudiyathamGGHSS NELLOREPET (G)GHSS AGRAVARAMGHSS VALATHURPUMS ERIPATTARAI K.V.KuppamGGHSS , LATHERIGHSS , GUDIYATHAM RSGHSS SENJI KatpadiGGHSS KATPADIGHSS SERKADUGHSS VENNAMPALLIPUMS Aruppumedu PernambutGGHSS PERNAMBUTGHS PALLALAKUPPAM Vellore RuralGADWHSS PERUMUGAIGGHSS USSOORGHSS KONAVATTAMGovt Hr. Sec.School, Thorapadi Vellore UrbanGGHSS EVRN MODEL SCHOOL, VELLOREGOVT MUNICIPAL GIRLS HSS, THOTTAPALAYAMMMS MAIN BAZAAR HINDUSARASWATHI AIDED MIDDLE SCHOOLVKVM GGHSS, VELAPADI Pudhumai-Pen-vlrDownload // ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்

MARK ENTRY _EMIS_ PENDING REGARDING

அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் தற்போது பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் 28 பள்ளிகளில் இன்று வரை காலாண்டு, MID TERM 2 மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்யாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. கீழ் காணும் பட்டியலில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் நிலுவை பட்டியலில் (LIST ATTACHED) இடம் பெற்றுள்ள வகுப்பு ஆசிரியர்களுக்கு தகவல் அளித்து 6-12 ஆம் வகுப்பு மாணவர்களின் EMIS MARK ENTRY பணிகளை உடனடியாக முடிக்க செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது உயர்நிலைப் பள்ளிகள் AHS CONCORDIA, PERNAMBUTAHS DON BOSCOAHS HONNEGAR ASHRAMGHS , PASMARPENTAGHS ASANAMBUTGHS BATHALAPALLIGHS ERUKKAMBUTGHS MELMANAVURGHS MGR NAGARGMPL MUSLIM HIGH SCHOOL, R.N.PALAYAMGOVT HS MELARASAMPATTU மேனிலைப் பள்ளிகள் AHSS ST. MARY'SAUXILIUM HSS GANDHINAGARDONBOSCO HSS GAN

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) -2023-2024 ஆம் ஆண்டு -16.12.2023 தேர்வு  –விடைக்குறிப்பு(Tentative Key Answer)-இணையதளத்தில் வெளியிடுதல்-சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு trust-tantative-anskey-2023Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  

தலைமையாசிரியர்கள் கூட்டம் நடைபெறுதல் – சார்ந்து

தலைமையாசிரியர்கள் அரசு/நகராட்சி/ஆதி திராவிட நல/ அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்,வேலூர் மாவட்டம். தலைமையாசிரியர்கள் கூட்டம் 29.12.2023 அன்று காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்ட அரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் காலை 9.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டும் உரிய நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டத்திற்கு வரும்போது தங்கள் பள்ளியின் SMC & PTA உறுப்பினர்கள் பெயர்,அலைபேசி எண் மற்றும் அவர்களின் இதர விவரங்களை எழுதி கையொப்பத்துடன் வருகைபுரிய தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம். HM-Meeting-A1-reg-covering-letterDownload

HI Tech Lab Team Visit _ Details

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு HI Tech Lab Team Visit பணிகளை மேற்கொள்ளகீழ் காணும் G-Sheet ல் https://docs.google.com/spreadsheets/d/1Ix2qpntsRIs9RlJRqAUvzKq6QqFKm1zrhBb8hxL3cQY/edit?usp=sharing HI Tech _ சார்ந்த முக்கிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்