மற்ற செய்திகள்

திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் 5 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சியாக 03.11.2025 முதல் 07.11.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: AGS HOLIDAY RESORT, YELAGIRI பயிற்சி நடைபெறும் நாள்- 03.11.2025 முதல் 07.11.2025 (5 நாட்கள்) இணைப்பு அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் science participants trainingDownload

ஆய்வக உதவியாளர் பணியிட விவரம்

https://docs.google.com/spreadsheets/d/1MIHOckZq8ZP7W9dTVv1vIySj4uj3LLwLl3JSlNw6vR0/edit?usp=sharing இணைப்பில் காணும் GOOGLE LINK -ல் உடனடியாக பதிவேற்றம் செய்ய அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர்.

கலைத்திருவிழா 2025-2026

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலர், வேலூர் அவர்களின் செயல்முறைக் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு 01.11.2025 அன்று நடைபெறும் கலைத்திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். KT 25-26 JUDGES INCHARGE MEMBERS LIST REGDownload

பள்ளிக் கல்வி – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை –  காலநிலை கல்வியறிவு – சுற்றுச்சூழல்    மற்றும் காலநிலை மாற்றம் சார்ந்து வினாடி வினா – நடத்துதல் – தொடர்பாக

5398.B5.30.10.2025 (சுற்றுச்சூழல் வினாடி வினா online to schools)Download Soozhal online quiz GuidelinesDownload    //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / தனியார் பள்ளி முதல்வர்கள், அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார்  பள்ளிகள், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் –  2025-2026 – மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் மன்றம்  போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் – சார்ந்து

3135.B5.29.10.2025 (State level Club Activities to schools and deo sec and ele)Download state level club activities dse proceedingsDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – சார்ந்த அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.  (இவ்வலுவலக இணையதளம்  மூலமாக) நகல்- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்  கல்வி) வேலூர் மாவட்டம் (சார்ந்த பள்ளிக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம் (சார்ந்த பள்ளிக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

TRB போட்டி தேர்வு -விவரங்கள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வு எழுத முன் அனுமதி கோரும் விண்ணப்பத்துடன் இணைத்தனுப்ப வேண்டிய விவரங்கள் - இணைப்பில் காணும் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளைப் பின்பற்றி கருத்துருக்களை முழுமையாக முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DSE - Asst. Professor NOC (1)Download முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர்.

பள்ளிக் கல்வி – தேசிய சைபர் பாதுகாப்பு மாதம் – பள்ளி மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தெரிவித்தல்  – தொடர்பாக

5145.B5.29.10.2025 (சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்)Download cyber awarnessDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் தலைமையாசிரியர், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம்.  (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக் கல்வி  – இந்திய எரிசக்தித்துறை  அமைச்சகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள்  – பள்ளி அளவில் நடைபெறுதல் – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பாக

5026.B5.29.10.2025 (Energy conservation painting competition to schools)Download energy conservation painting competition dse proceedingsDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் / தனியார் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல் சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி ) வேலூர் மாவட்டம்.  (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக்கல்வி-வேலூர் மாவட்டம்-சார்நிலைப்பணி-01.01.2025 நிலவரப்படி-அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் நிலையிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தவர்களின் கருத்துரு 29.10.2025-க்குள் சமர்ப்பிக்க தெரிவித்தல்-சார்பு.

அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. pd.panel.revised (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) வேலூர்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள்-நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் மற்றும் மாணவர்கள்/ அணி மேலாளர்களுக்கான அறிவுரைகள் வழங்குதல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு. 2322.RDS.TANJAVUR (1)Download OTHER DISTRICT OFFICIALS (1)Download 66TH RDS ACCOMM & TRANSPORT (1)Download RDS.BOYSDownload RDS.GIRLSDownload SOP for Protection of Girls in Sports_ Instructions (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) வேலூர்.