வேலூர் மாவட்டம்- பயிற்சி-அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மண்டல மையம் செங்கல்பட்டு-“ Understanding Student Behaviour and Effective Role Model, Communication skills and Stress Management and Relaxation” என்கின்ற தலைப்பில் 11.11.2025 மற்றும் 12.11.2025 ஆகிய இரு நாட்கள் பயிற்சி – பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களை விடுவிக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு
பயிற்சி நடைபெறும் நாள். 11.11.2025 மற்றும் 12.11.2025
பயிற்சி நடைபெறம் நேரம் (காலை 10.15 முதல் மாலை 5.15 வரை)
பயிற்சி நடைபெறும் இடம். வேலூர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கம்
பயிற்சியில் மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.
பெறுநர்,
சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்
வேலூர் மாவட்டம்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
